"ஐஓ (சந்திரன்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

7 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (→‎வெளி இணைப்புகள்: clean up, removed: {{Link FA|als}})
| atmosphere_composition = 90% சல்பர் டைஒக்சைட்டு
}}
'''ஐஓ''' (''Io'', [[கிரேக்க மொழி|கிரேக்கம்]]: Ἰώ) என்பது [[வியாழன் (கோள்)|வியாழன்]] கோளின் நான்கு [[கலிலிய சந்திரன்கள்|கலிலிய சந்திரன்களில்]] மிக உட்புறமாக அமைந்துள்ள [[சந்திரன்]] ஆகும். இதன் விட்டம் 3,642 கிமீ. இது [[சூரியக் குடும்பம்|சூரியக் குடும்பத்தில்]] உள்ள சந்திரன்களில் நான்காவது பெரியதாகும்.மேலும் இது 8.9319 × 10<sup>22</sup> கிலோ நிறையை உடையது.இது வடிவில் நீள்வட்ட உரவம் கொண்டதாகவும் வியாழனை சுற்றி நீண்டசுற்றுப்பாதையில் சுற்றிவருகிறது.இது கலிலியோ செயற்கைக்கோள்கள்செயற்கைக் கோள்கள் மத்தியில் எடை மற்றும் அளவை பொறுத்து கேனிமெட்டுடன் மற்றும் காலிஸ்டோக்கு அடுத்தும் யூரோபாவிற்குயூரோப்பாவிற்கு முன்னதாகவும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
 
கிரேக்கத் தொல்கதைகளில் கடவுள்களின் அரசனான [[சூசு]] என்பவனின் மனைவியான [[ஹீரா]]வின் தொன்மவியல் பாத்திரமான [[ஐஓ (தொன்மவியல்)|ஐஓ]] (நெருப்பு,எரிமலைகளுக்கான கடவுள்) என்பதை ஒட்டி இப்பெயர் சந்திரனுக்கு சூட்டப்பட்டது.மேலும் இது வியாழனின் முதலாவது சந்திரன் என பொருட்படும் வகையில் அதன் ரோமன் எண்ணுருவுடன் சேர்த்து ''வியாழன் I'' எனவும் அழைக்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1996968" இருந்து மீள்விக்கப்பட்டது