என்சலடசு (துணைக்கோள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளி இணைப்புகள்: clean up, removed: {{Link GA|zh}}
No edit summary
வரிசை 52:
[[2005]] ஆம் ஆண்டில், [[நாசா]]வின் [[ஹியூஜென்ஸ் விண்ணுளவி|கசினி]] விண்கலம் என்சலடசுவை பல தடவைகள் அணுகி, அதன் மேற்பரப்பை விபரமாக ஆராய்ந்தது. குறிப்பாக, இத்துணைக்கோளின் முனைவுப் பகுதியில் நீர் செறிந்த புகை வெளியேறுவதைக் கண்டுபிடித்தது.
 
நிலவின் பனிக்கட்டி அடர்ந்த மேற்பரப்பிற்குக் கீழே பெருமளவு உப்புநீர் அடங்கிய தேக்கம் ஒன்று இருக்கக்கூடிய சான்றுகளை கசினி விண்ணுளவி கண்டுபிடித்துள்ளதாக [[2011]] சூன் மாதத்தில் நாசா அறிவியலாளர்கள் அறிவித்தனர்.<ref>[http://www.nasa.gov/home/hqnews/2011/jun/HQ_11-196_Cassini_Enceladus.html NASA Cassini Spacecraft Captures Ocean-Like Spray At Saturn Moon], நாசா, சூன் 22, 2011</ref>.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/என்சலடசு_(துணைக்கோள்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது