ஏரிசு (குறுங்கோள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|en}} → (2)
No edit summary
வரிசை 7:
|accessdate=2007-06-14}}</ref>.
[[File:2006-16-a-full-1-.jpg|thumb|left|ஏரிசு பற்றிய ஓவியனின் சித்திரம்]]
ஏரிஸ் முதன் முறையாக [[2003]] இல் ''மைக்கல் பிரவுண்'' தலைமையிலான [[வானியல்]] ஆய்வுக்குழு [[கலிபோர்னியா]]வின் பலோமார் விண்வெளி ஆய்வு மையத்தில் அவதானித்தது. ஆனாலும் இது [[2005]] வரையில் இனங்காணப்படவில்லை. ஏரிஸ் ''டிஸ்னோமியா'' என்ற ஒரேயொரு [[இயற்கை செய்மதி|சந்திரனை]]க் கொண்டுள்ளது. மேலதிகமாக எவ்வித செய்மதிகளையும் இது கொண்டிருக்கவில்லை என அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. [[சூரியன்|சூரியனிலிருந்து]] ஏரிசின் தற்போதைய தூரம் 96.7 [[வானியல் அலகு]] ஆகும். இது [[புளூட்டோ]]வினதை விட மூன்று மடங்காகும். சில [[வால்வெள்ளி]]களைத் தவிர்த்து சூரியக் குடும்பத்தில் உள்ள மிகத் தூரவானதொலைவான பொருள் இதுவேயாகும்.<ref name="New Planet">{{cite web
|title=2003 UB313 ஏரிசின் கண்டுபிடிப்பு, மிகப் பெரும் குறுங்கோள்
|url=http://www.gps.caltech.edu/~mbrown/planetlila/
"https://ta.wikipedia.org/wiki/ஏரிசு_(குறுங்கோள்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது