சுற்றுப்பாதையின் வட்டவிலகல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 11:
நீள்வட்டப் பாதைகளுக்கு, அதன் வட்டவிலகலின் [[நேர்மாறு முக்கோணவியல் சார்புகள்|நேர்மாறு சைன்]] (sin<sup>&minus;1</sup><math>e</math>) தரும் [[கோணம்|கோணமா]]னது, ஒரு சீர்வட்டத்தினை <math>e</math> வட்ட விலகல் கொண்ட நீள்வட்டமாய் [[வீழ்ப்பு வரைபடங்கள்|வீழ்ப்பு வரைவு]] செய்யத்தேவையான கோணமாகும், என்பதை எளிதாய் நிறுவலாம்.
 
ஆக, ஒரு [[கோள்|கோளின்]], உதாரணமாகஉதாரணமாகப் [[புதன் (கோள்)|புதனின்]], வட்டவிலகலை (புதனின் வட்ட விலகல் = 0.2056) காண, அதன் நேர்மாறு சைனை கணித்தால் வீழ்ப்பு வரைவுக் கோணம் 11.86 [[பாகை (அலகு)|பாகையென]] அறியலாம். பின் ஏதேனுமொரு சீர்வட்ட பரப்புள்ள பொருளை (வட்டமான அடிப்பாகம் கொண்ட [[கோப்பை]] போன்றவை) இக்கோணத்திற்கு சாய்ப்பதன் மூலம் காணப்படும் நீள்வட்டம் புதனின் வட்டவிலகல் கொண்டதாய் இருக்கும்.
 
==கணிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/சுற்றுப்பாதையின்_வட்டவிலகல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது