ஈழப் புரட்சி அமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 104:
}}
 
'''ஈரோஸ்''' எனும் சுருக்கப்பெயரால் பிரபல்யமாக அறியப்படும் '''ஈழப்புரட்சி அமைப்பு'''<ref>{{cite news|url=http://noolaham.net/project/142/14116/14116.pdf|title=இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம்| [[நூலகத் திட்டம்]]|accessdate=06 January 2016 | pages=9}}</ref> ([[ஆங்கிலம்]]:Eelam Revolutionary Organisation [[சிங்களம்]]:ඊළම් විප්ලවවාදී සංවිධානය) 1975 ஆம் ஆண்டு தொடக்கம், [[இலங்கை]] தமிழ் பேசும் மக்கள் மத்தியில் செயற்பட்டு வரும் [[இடதுசாரி]] [[ஈழ இயக்கங்கள்|ஈழ இயக்கமாகும்]]. [[மார்க்சியம்|மார்க்சிய]], [[லெனினியம்|லெனினிச]] சிந்தனைகளை வழிக்காட்டியாக கொண்ட இவ் அமைப்பு பருத்திதுறை முதல் பதுளை வரை, மன்னார் முதல் மட்டகளப்பு வரை, பொத்துவில் அடங்கிய தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசத்தில் ஈழம் எனும் சமத்துவ சமதர்ம ஆட்சியை நிறுவும் நோக்குடன் 1990 ஆம் ஆண்டு [[தமிழீழ விடுதலைப் புலிகள்| விடுதலைப்புலிகளின்]] அழுத்தங்களினால் அமைப்பின் செயற்பாடுகள் கலைக்கப்படும் வரை அரசியல்,இராணுவ செயற்பாடுகளில் ஈடுப்பட்டது. ஈரோஸ் அமைப்பின் செயற்பாடுகள் கலைக்கப்பட்டதுடன் அமைப்பின் சொத்துக்கள், வளங்கள் விடுதலை புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டன<ref>{{cite news|url=http://padippakam.com/document/general/Notes/1039.pdf|title=1990-08-16 பத்திரிக்கை செய்திகள்|accessdate=06 January 2016 }}</ref>. பெருமளவிலான உறுப்பினர்கள் [[வே. பாலகுமாரன் | வே.பாலக்குாமரின்]] தலைமையில் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|விடுதலைபுலிகளுடன்]] இணைந்து கொண்டனர். ஏனையவர்களில் ஒரு பிரிவினர் அமைப்பின் அரசியல் பிரிவான ஈழவர் சனநாயக முன்னணி என்ற பெயரில் தொடர்ந்தும் அரசியலில் ஈடுப்பட்டனர். மேலும் ஒரு பிரிவினர் பொது வாழ்க்கைக்கு திரும்பினர். 2009 ஆம் மே 19 ஆம் திகதி விடுதலை புலிகளின் அழிவிற்கு பிறகு ஈரோஸ் அமைப்பு மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஈழப்_புரட்சி_அமைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது