மாப்பிள்ளை லெப்பை ஆலிம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 27:
|alma_mater =
|Sufi_order = அரூஸிய்யா-காதிரிய்யா
|disciple_of = வெள்ளைதைக்கா அஹ்மது லெப்பை ஆலிம்ஸாஹிபு(றழி)
|awards =
|influences = [[அப்துல் காதிர் அல்-ஜிலானி|முஹ்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானீ]]
வரிசை 38:
 
==ஆரம்ப வாழ்க்கையும் கல்வியும்==
மாப்பிள்ளை லெப்பை ஆலிம் இந்தியாவின் காயல்பட்டணத்தில் பிறந்தார்கள். இவர்களின் தந்தை வெள்ளைஅஹமதுவெள்ளை அஹமது லெப்பை ஆலிம் ஆவார்.இவர் மாதிஹுர் ரஸூல் சதகதுல்லாஹில் காஹிரி (சதகதுல்லா அப்பா) அவர்களின் வம்சாவழியில் தோண்றியவர்.இவர்களின் இயற்பெயர் செய்யித் முஹம்மத்.அவரது இரண்டாவது வயதில், அவர்களது குடும்பம் கீழக்கரையில் குடியேறியது.இவர் தனது 10வது வயதில் புனித அல்குர்ஆனை மனனம் செய்தார்.
 
கீழக்கரையில் புகழ்பெற்ற மார்க்க அறிஞர் தைக்கா ஸாஹிபு(றழி) அவர்களிடம் கல்விகற்றார்கள்.பல்வேறுபட்டகல்வி ஞானங்களை தைக்கா ஸாஹிபு (றழி) அவர்களிடம் கற்றுத்தேர்ந்தார். பின்னர் தனது ஆசிரியர்தைக்கா ஸாஹிபு(றழி) அவர்களின் மகளை மணமுடித்தார்கள். இதனால் அவர்கள் " மாப்பிள்ளை லெப்பை ஆலிம்" என அழைக்கப்பட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/மாப்பிள்ளை_லெப்பை_ஆலிம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது