காந்தவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
காந்த உட்புகுதிறன்
காந்த ஏற்புத் திறன்
வரிசை 14:
 
:ஃ <math>\mu = \frac{B}{H}</math>
 
== காந்த ஏற்புத் திறன் ==
காந்த ஏற்புத் திறன் என்ற பண்பு ஒரு பொருள் எவ்வளவு எளிதில் மற்றும் எவ்வளவு வலுவுடன் காந்தமாக்கப்படுகிறது என்பதைத் தீர்மானிக்கிறது. ஒரு பொருளின் காந்த ஏற்புத் திறன் <math>\chi_m </math> என்பது பொருளில் தூண்டப்பட்ட காந்தமாக்கச் செறிவிற்கும் (I) அது வைக்கப்பட்டுள்ள காந்தமாக்கும் புலத்தின், காந்த புலச்செறிவுக்கும் (H) உள்ள தகவாகும்.
:<math>\chi_m = \frac{I}{H}</math>
I மற்றும் H இவை ஒரே பரிமாணங்களைக் கொண்டுள்ளதால் <math>\chi_m </math>–க்கு அலகு இல்லை. மேலும் <math>\chi_m </math> பரிமாணமற்றது.
 
== உசாத்துணை ==
* [http://galileoandeinstein.physics.virginia.edu/more_stuff/E&M_Hist.html காந்தவியல்] {{ஆ}}
"https://ta.wikipedia.org/wiki/காந்தவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது