மாப்பிள்ளை லெப்பை ஆலிம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 47:
இவர்களுக்கு கல்வத் நாயகம், சாகுல் ஹமீது என்ற ஜல்வத் நாயகம் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகிய இரு மகன்கள் பிறந்தார்கள்.
இலங்கையிலும், தமிழகத்திலும் இவர்கள் ஆற்றிய மார்க்க சேவை மிக மகத்தானது. இலங்கையில் 355 பள்ளிவாசல்களையும் தைக்காக்களையும் நிறுவினர்.இலங்கையில் போர்ச்சிக்கீசியர்கள் மார்க்கத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை தகர்த்து மார்க்கத்தை புணருத்மானம் செய்ய பெரும் பங்காற்றினார்கள்.<ref>Tayka Shuayb Alim (1993) ''Arabic, Arwi, and Persian in Sarandib and Tamil Nadu.'' Madras :Imamul Arus Trust</ref><ref>{{cite book|last= Shukri|first= M.A.N.|title=Muslims of Srilanka |year=1986 |publisher=Jamiah Naleemia Inst. |pages=352}}</ref>
 
==பங்களிப்புக்கள்==
மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அரபுத் தமிழ் மற்றும் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்துறைக்கு பெரும் பங்காற்றியுள்ளார்கள்.அவர்கள் பல நுால்களை
எழுதியுள்ளார்கள்.
 
*மஙானீ
*பத்ஹுத் தைய்யான
*ஙனீமத்துஸ்ஸாலிஹீன்
*மின்ஹத்து ஸரன்தீப்- இலங்கை பற்றி எழுதப்பட்ட நுால்
*ஹதிய்யா மாலை
*ஹத்யா ஷரீப்
*ராத்திபத்துல் ஜலாலிய்யா
*தாமிரப் பட்டணம் - அரபுத் தமிழில் எழுதப்பட்ட தமிழ் நாவல்
*தலைப் பாத்திஹா
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மாப்பிள்ளை_லெப்பை_ஆலிம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது