மாப்பிள்ளை லெப்பை ஆலிம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 47:
இவர்களுக்கு கல்வத் நாயகம், சாகுல் ஹமீது என்ற ஜல்வத் நாயகம் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகிய இரு மகன்கள் பிறந்தார்கள்.
இலங்கையிலும், தமிழகத்திலும் இவர்கள் ஆற்றிய மார்க்க சேவை மிக மகத்தானது. இலங்கையில் 355 பள்ளிவாசல்களையும் தைக்காக்களையும் நிறுவினர்.இலங்கையில் போர்ச்சிக்கீசியர்கள் மார்க்கத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை தகர்த்து மார்க்கத்தை புணருத்மானம் செய்ய பெரும் பங்காற்றினார்கள்.<ref>Tayka Shuayb Alim (1993) ''Arabic, Arwi, and Persian in Sarandib and Tamil Nadu.'' Madras :Imamul Arus Trust</ref><ref>{{cite book|last= Shukri|first= M.A.N.|title=Muslims of Srilanka |year=1986 |publisher=Jamiah Naleemia Inst. |pages=352}}</ref>
 
==மரணம்==
மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் தனது 84 ம் வயதில் ரஜப் பிறை 5ஹிஜ்ரி 1316 சனிக்கிழமை மாலை (கி.பி. 1898)யில் மறைந்தார்கள்.
இவர்களின் அடக்கஸ்தலம் கீழக்கரை தைக்காவில் அமைந்துள்ளது.
 
==பங்களிப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மாப்பிள்ளை_லெப்பை_ஆலிம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது