டால்க்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிறு தொடக்கம் |
சிறு விரிவு |
||
வரிசை 1:
[[படிமம்:Talc_block.jpg|thumb|right|250px|டால்க் கட்டியின் படம்]]
'''டால்க்''' என்பது [[மக்னீசியம்|மக்னீசியமும்]] [[சிலிக்கான்|சிலிக்கானும்]]
ஒப்பனைக்காக மக்கள் தங்கள் முகத்துக்கோ வேறு உறுப்புகளுக்கோ டால்க்கின் பொடியை பூசிக்கொள்வர். இது "டால்க்கம் பவுடர்" என்று வழங்குகின்றது. டால்க்கின் முதன்மையான பயன்பாடு வெள்ளைத் தாள்கள் (காகிதம்) செய்வதிலாகும். இது தவிர [[நெகிழி]]கள், [[சுட்டாங்கல்]] (செராமிக்), மின்கடத்தாப்பொருளாகிய [[போர்சலீன்]] (ஸ்டெயாட்டைட்) போன்ற பொருள்களிலும் பயன்படுகின்றது <ref>Kirk-Othmer Chemical Encylopedia, John Wiley & Sons Inc. </ref>. டால்க் என்னும் சொல் [[அரபு மொழி]] அல்லது [[பாரசீக மொழி]]யில் உள்ள talq என்னும் சொல்லில் இருந்து ஆங்கிலத்திலும் பிற மொழிகலிலும் வழங்குகின்றது. இது மிக மிக மென்மையான பொருளாதலால், [[மோ கெட்டிமை]] எண் அளவீட்டில் 1 முதல் 10 வரை உள்ள அளவுக் கூறுகளில் இதன் மோ எண் 1 ஆகும். (யாவற்றினும் கெட்டியான வைரம் 10 ஆகும்). டால்க்கின் [[ஒப்படர்த்தி]] 2.5–2.8 ஆகும்.
==மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்==
<references />
[[பகுப்பு:மக்னீசியம்]]
|