தென்னிந்தியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 15:
|data5 = '''தலைந்கரங்கள்:'''
[[ஐதராபாத்து(இந்தியா)|ஐதராபாத்து]]
[[பெங்களூரு]]
[[திருவனந்தபுரம்]]
[[சென்னை]]
[[போர்ட் பிளேர்]]
[[கவாரெட்டி]]
[[பாண்டிச்சேரி]]
|label6 =முதல் பத்து சனத்தொகை மிகுந்த நகரங்கள் (2011)
|data6 = [[சென்னை]]
[[பெங்களூரு]]
[[ஐதராபாத்து(இந்தியா)|ஐதராபாத்துஹைதராபாத்]]
[[விசாகப்பட்டினம்]]
[[கோயம்புத்தூர்]]
|label7 = முக்கியமொழிகள்
|data7 = [[தெலுங்கு]]
[[தமிழ்]]
[[கன்னடம்]]
[[மலையாளம்]]
[[ஆங்கிலம்]]
வரிசை 27:
|belowstyle = font-size:smaller;

[[படிமம்:South India satellite.jpg|thumb|200px|[[நாசா]] [[செயற்கைக்கோள்]] புகைப்படம், ஜனவரி 31, 2003]]''

'''தென் இந்தியா''' என்பது [[ஆந்திரப் பிரதேசம்]], [[கர்நாடகா]], [[கேரளா]], [[தமிழ்நாடு]] மற்றும் [[தெலுங்கானா]] மாநிலங்கள் மற்றும் ஆட்சி பகுதிகளான [[அந்தமான் நிக்கோபார் தீவுகள்|அந்தமான் நிக்கோபார்]], [[இலட்சத்தீவுகள்]] மற்றும் [[புதுச்சேரி]] ஆகியனவை உள்ளடக்கியதாகும். இது இந்தியாவின் நிலபரப்பில் 19,31% ஆக்கிரமித்து உள்ளது. இந்தியாவின் தெற்கு பகுதியான [[தக்காண பீடபூமி]]யை உள்ளடக்கி, கிழக்கில் [[வங்காள விரிகுடா]], மேற்கில் [[அரபிக் கடல்]] மற்றும் தெற்கில் [[இந்தியப் பெருங்கடல்|இந்திய பெருங்கடலால்]] சூழப்பட்டிருக்கிறது. [[மேற்கு தொடர்ச்சி மலை]] மற்றும் [[கிழக்கு தொடர்ச்சி மலை]] நடுவில் பீடபூமியை மையமாக கொண்டுள்ளது.<ref>{{cite book |author=Edward Balfour |title=The Cyclopædia of India and of Eastern and Southern Asia, Commercial Industrial, and Scientific: Products of the Mineral, Vegetable, and Animal Kingdoms, Useful Arts and Manufactures |url=https://books.google.com/books?id=iU0OAAAAQAAJ&pg=PA1017 |year=1885 |publisher=Bernard Quaritch |pages=1017–1018 }}</ref><ref>{{cite book|last=Dr. Jadoan|first=Atar Singh|title=Military Geography of South-East Asia|publisher=Anmol Publications Pvt. Ltd.|location=India|date=September 2001|pages=270 pages|isbn=81-261-1008-2|url=https://books.google.com/books?id=4M_bG9rpXRwC|accessdate=2008-06-08}}</ref> [[கோதாவரி]], [[கிருஷ்ணா நதி|கிருஷ்ணா]], [[காவிரி]] மற்றும் [[வைகை]] ஆறுகள் முக்கியம் நீர் ஆதாரங்களாகும்.<ref>{{cite book|url=https://books.google.com/?id=pSXidQZupHYC&pg=PR3 |title=Flora of Eastern Ghats: Hill Ranges of South East India|author=Thammineni Pullaiah, D. Muralidhara Rao, K. Sri Ramamurthy|access-date=1 January 2015}}</ref> [[சென்னை]], [[பெங்களூர்]], [[ஹைதராபாத்]], [[கோயம்புத்தூர்]], [[கொச்சி]] மற்றும் [[விசாகப்பட்டினம்]] மிகப் பெரிய நகர்ப்புற பகுதிகளாகும்.
"https://ta.wikipedia.org/wiki/தென்னிந்தியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது