தென்னிந்தியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10:
|label3 = சனத்தொகை அடர்த்தி
|data3 = {{convert|{{#expr:230000000/635780 round 0}}|/km2|abbr=on}}
|label4 = [[இந்தியாவின் மாநிலங்கள்மாநிலங்களும் மற்றும் ஆட்சிப்பகுதிகள்ஆட்சிப்பகுதிகளும்|மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்]]
|data4 = '''மாநிலங்கள்:'''
[[ஆந்திரப் பிரதேசம்]]
[[கருநாடகம்]]
[[கேரளம்]]
[[தமிழ் நாடு]]
[[தெலுங்கானா]]
'''ஆட்சிபகுதி'''
[[இலட்சத் தீவுகள்]]
[[பாண்டிச்சேரி]]br/>[[அந்தமான் நிக்கோபார் தீவுகள்]]
|label5 = தலைநகரங்கள் (2011)
வரிசை 28:

'''தென் இந்தியா''' என்பது [[ஆந்திரப் பிரதேசம்]], [[கர்நாடகா]], [[கேரளா]], [[தமிழ்நாடு]] மற்றும் [[தெலுங்கானா]] மாநிலங்கள் மற்றும் ஆட்சி பகுதிகளான [[அந்தமான் நிக்கோபார் தீவுகள்|அந்தமான் நிக்கோபார்]], [[இலட்சத்தீவுகள்]] மற்றும் [[புதுச்சேரி]] ஆகியனவை உள்ளடக்கியதாகும். இது இந்தியாவின் நிலபரப்பில் 19,31% ஆக்கிரமித்து உள்ளது. இந்தியாவின் தெற்கு பகுதியான [[தக்காண பீடபூமி]]யை உள்ளடக்கி, கிழக்கில் [[வங்காள விரிகுடா]], மேற்கில் [[அரபிக் கடல்]] மற்றும் தெற்கில் [[இந்தியப் பெருங்கடல்|இந்திய பெருங்கடலால்]] சூழப்பட்டிருக்கிறது. [[மேற்கு தொடர்ச்சி மலை]] மற்றும் [[கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர்|கிழக்கு தொடர்ச்சி மலை]] நடுவில் பீடபூமியை மையமாக கொண்டுள்ளது.<ref>{{cite book |author=Edward Balfour |title=The Cyclopædia of India and of Eastern and Southern Asia, Commercial Industrial, and Scientific: Products of the Mineral, Vegetable, and Animal Kingdoms, Useful Arts and Manufactures |url=https://books.google.com/books?id=iU0OAAAAQAAJ&pg=PA1017 |year=1885 |publisher=Bernard Quaritch |pages=1017–1018 }}</ref><ref>{{cite book|last=Dr. Jadoan|first=Atar Singh|title=Military Geography of South-East Asia|publisher=Anmol Publications Pvt. Ltd.|location=India|date=September 2001|pages=270 pages|isbn=81-261-1008-2|url=https://books.google.com/books?id=4M_bG9rpXRwC|accessdate=2008-06-08}}</ref> [[கோதாவரி]], [[கிருஷ்ணா நதி|கிருஷ்ணா]], [[காவிரி]] மற்றும் [[வைகை]] ஆறுகள் முக்கியம் நீர் ஆதாரங்களாகும்.<ref>{{cite book|url=https://books.google.com/?id=pSXidQZupHYC&pg=PR3 |title=Flora of Eastern Ghats: Hill Ranges of South East India|author=Thammineni Pullaiah, D. Muralidhara Rao, K. Sri Ramamurthy|access-date=1 January 2015}}</ref> [[சென்னை]], [[பெங்களூர்]], [[ஹைதராபாத்]], [[கோயம்புத்தூர்]], [[கொச்சி]] மற்றும் [[விசாகப்பட்டினம்]] மிகப் பெரிய நகர்ப்புற பகுதிகளாகும்.

தென் இந்தியாவில் உள்ள பெரும்பான்மை மக்கள் நான்கு முக்கிய [[திராவிட மொழிகள்|திராவிட மொழிகளில்]] ஒன்றான [[தெலுங்கு]], [[தமிழ்]], [[கன்னடம்]] மற்றும் [[மலையாளம்]] ஆகியனவற்றயே பேசுகின்றனர்.<ref>{{cite web|url=http://www.ethnologue.com/show_family.asp?subid=90422 |title=Browse by Language Family |publisher=Ethnologue |date=19 February 1999 |access-date=22 July 2015}}</ref> தென் இந்தியா பகுதிகளை பல வம்ச மன்னர்கள் ஆண்டனர் மற்றும் தென் இந்திய கலாச்சாரம் தெற்கு ஆசியா முழுவதும் பரவியது. [[சேரர்]], [[சோழர்]], [[பாண்டியர்]], [[பல்லவர்]], [[சாளுக்கியர்]] மற்றும் [[விஜயநகரப் பேரரசு]] ஆகியவை தென் இந்தியாவில் நிறுவப்பட்ட முக்கிய வம்சாவளிகள் ஆகும்.<ref>{{cite web|title=They administered our region|url=http://www.hindu.com/mp/2007/06/04/stories/2007060451940400.htm|date=4 June 2007|access-date=6 April 2014|publisher=The Hindu}}</ref><ref>{{harvnb|Nilakanta Sastri|1955|p=216}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/தென்னிந்தியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது