"தென் கொரியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

11,835 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (update)
| city_20 = ஹுவசொங், கியோங்கி{{!}}ஹுவசொங் | div_20 = கியோங்கி | pop_20 = 530,567
}}<noinclude>
 
== வரலாறு ==
=== பிரிவுக்கு முன் ===
கொரிய புராணங்களின் படி, கி.மு 2333 ல் இருந்து கொரியா வரலாறு தொடங்குகிறது. அதாவது 'Joseon' 'Dangun' ஆல் உருவாக்கப்பட்ட காலகட்டதில் இருந்து தொடங்குகிறது. (மற்றொரு வம்சத்தின் குழப்பத்தைத் தடுக்க "Gojoseon" எனவும் அழைக்கப்படுமகிறது. Go என்றால் 'முன் அல்லது பழைய' என்று பொருள்).
 
வட கொரிய தீபகற்பம் மற்றும் சில மஞ்சூரியா பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட வரை Gojoseon விரிவடைந்தது. கி.மு. 12 ஆம் நூற்றாண்டில் Gija Joseon நிறுவப்பட்டது என்று கூறப்படுகிறது மற்றும் அதன் இருப்பு மற்றும் பங்கு நவீன சகாப்தத்தில் சர்ச்சைக்குரிய ஒன்றாகும்.
 
2 வது நூற்றாண்டின் இறுதியில், Wiman Joseon, ஹான் சீனாவிடம் வீழ்ச்சி கண்டது. பின்னர் கி.மு. 108ல் ஹான் வம்சம், Wiman Joseon ஐ தோற்கடிது, ஹான் நான்கு Commanderies ஐ அமைத்தார். அங்கு அடுத்த நூற்றாண்டில் கொரிய தீபகற்பத்தின் வடக்கு பகுதிகளில் குறிப்பிடத்தக்க பகுதிகள், ஹான் சீனாவின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. Lelang படைத் தலைமையகம், Goguryeo வால் கைப்பற்றப்படும் வரை சுமார் 400 ஆண்டுகள் அது தொடர்ந்தன. சீனாவின் ஹானுடனான பல மோதல்களுக்கு பிறகு, Gojoseon மூன்று கொரிய ராஜ்ஜியங்களாக (Proto–Three Kingdoms of Korea period) சிதைந்தது.
 
கி.பி. இன் ஆரம்ப நூற்றாண்டுகளில், Buyeo, Oko, Dongye, மற்றும் Samhan ஆகியவைகளின் கூட்டமைப்பு வளைகுடா மற்றும் தெற்கு மஞ்சூரியா பகுதிகளை ஆக்கிரமித்தது. பல்வேறு மாநிலங்களில், Goguryeo, Baekje, மற்றும் சில்லா மாநிலங்கள் வளைகுடா பகுதிகளை கட்டுப்படுத்தும் அளவுக்கு வளர்ந்தது. இவைகளே மூன்று கொரிய ராஜ்ஜியங்கள் என்று அழைக்கப்பட்டன. 676 இல் சில்லா மூலம் மூன்று ராஜ்ஜியங்கள் ஒருங்கிணைந்தது, இது வட தென் அரசுகளின் காலகட்டத்திற்கு வழிவகுத்தது, அதே சமயத்தில் Balhae, Goguryeo வின் மேற்குப் பகுதிகளில் கட்டுப்பாட்டை தக்கவைத்துக்கொண்டது.
 
ஒன்றுபட்ட சில்லா வில், கவிதை மற்றும் கலைகளுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது. புத்த கலாச்சாரம் செழித்தோங்கியது. கொரியா மற்றும் சீனா இடையேயான உறவு இந்த நேரத்தில் ஒப்பீட்டளவில் அமைதியாக இருந்தது. எனினும், ஒருங்கிணைந்த சில்லா உள்நாட்டு கலவரத்தால் பலவீனமடைந்து. பின் 935 இல் தனது வட பகுதி அண்டை நாடாடன Balhae விடம் சரணடைந்தனர் . Goguryeo ஒரு வாரிசு மாநிலமாக உருவாக்கப்பட்டது. Balhae இன் மிக உயர்வான காலகட்டதில், மஞ்சூரியா மற்றும் ரஷியன் தூர கிழக்கு பகுதிகளில் பெரும்பாலானவை இதன் கட்டுப்பாட்டில் இருந்தது.
Sunjong, பேரரசர் யுங் ஹுய் தான் Joseon வம்சம் மற்றும் கொரிய பேரரசின் கடைசி பேரரசர் ஆவார்.
 
936 இல் வளைகுடாபகுதிகளை Goryeo வின் அரசர் Taejo ஒருங்கிணைத்தார். சில்லா போலவே Goryeo வும் மிகவும் கலாச்சாரம் மிக்க அரசாக இருந்தது மற்றும் உலகின் பழமையான அசையும் உலோக வகை அச்சகம் பயன்படுத்தி, 1377 ல் Jikji உருவாக்கப்பட்டது. பிறகு 13 ஆம் நூற்றாண்டில் மங்கோலிய படையெடுப்புகள் Goryeo வை பெரிதும் வலுவிழக்கச்செய்தது. போர் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு தொடர்ந்தது. போருக்குப்பின் Goryeo வின் ஆட்சி தொடர்ந்தது என்றாலும், மங்கோலியர்களுக்கு கப்பம் கட்டும் அரசாகவே இருந்தது. மங்கோலியன் பேரரசு சரிந்த பின், கடுமையான அரசியல் பூசல் மற்றும் General Yi Seong-gye இன் கிளர்ச்சியினாலும், Goryeo வம்சத்தின் ஆட்சியை 1392 ல் Joseon வம்சம் கைப்பற்றியது.
 
அரசர் Taejo, Gojoseon ஐ குறிக்கும் வகையில் "Joseon" ஐ கொரியாவின் புதிய பெயராக அறிவித்தார், மற்றும் Hanseong ஐ (Seoul இன் பழைய பெயர்) தலைநகராக அறிவித்தார். Joseon வம்சத்தின் ஆட்சியில் முதல் 200 ஆண்டுகள் அமைதி நிலவியது. 15 ஆம் நூற்றாண்டில், சிறந்த அரசர் Sejong, Hangul ஐ தோற்றுவிதார். மேலும் அக்காலகட்டதில், நாட்டில் மெய்விளக்கியத்தின் (Confucianism) செல்வாக்கு எழுச்சி கண்டது.
1592 மற்றும் 1598 க்கு இடையில், ஜப்பான் கொரியா மீது படையெடுத்தது. தலைவன் Toyotomi Hideyoshi ஜப்பானிய படைகளை வழிநடத்தினார், ஆனால் அவரது படைகள், கொரிய படைகளால்(மிகவும் குறிப்பாக Joseon கடற்படையால்) தடுத்து நிறுத்தப்பட்டன. அப்படைகள், கொரிய பொதுமக்கள் மற்றும் சீன மிங் வம்சம் உருவாக்கிய மிகச் சரியான இராணுவம் ஆகும்.தொடர் வெற்றிகரமான போர்களின் மூலம், ஜப்பானிய படைகள் இறுதியில் திரும்பப்பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது, மற்றும் அனைத்து கட்சிகள் இடையேயான தொடர்புகள் சீரானது. இந்த போர் கடற் படை தளபதி Yi Sun-sin மற்றும் அவரது புகழ்பெற்ற "ஆமை கப்பல் (turtle ship)" எழுச்சியைக் கண்டது. 1620s மற்றும் 1630s இல், Joseon, Manchu வின் படையெடுத்துகலளால் அவதிப்பட்டது.
 
பல தொடர் மஞ்சூரியா வுக்கு எதிரான போர்களுக்குப் பிறகு, Joseon இல் கிட்டத்தட்ட 200 ஆண்டு காலம் அமைதி நிலவியது. குறிப்பாக Joseon வம்சத்தின் அரசர் Yeongjo மற்றும் அரசர் Jeongjo வின் ஆட்சி காலம், ஒரு புதிய மறுமலர்ச்சி ஏற்பட வழிவகுத்தது.
 
எனினும், Joseon வம்சம் பிந்தைய ஆண்டுகளில், வெளி உலகில் இருந்து தனிமை படுத்திக்கொண்டது. 19 ம் நூற்றாண்டில், கொரியாவின் தனிமைவாதிகள் கொள்கை, "துறவி இராச்சியம்(Hermit Kingdom)" ஏன்று பெயர் பெற்றது. Joseon வம்சம் மேற்கத்திய ஏகாதிபத்தியத்திலிருந்து தன்னை பாதுகாக்க முயற்சி செய்தது, ஆனால் இறுதியில் வர்த்தகத்தை திறக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. முதல் சீன-ஜப்பனீஸ் போர் மற்றும் ரஷ்ய-ஜப்பனீஸ் போருக்குப் பின்னர், கொரியாவை ஜப்பான் (1910-45) ஆக்கிரமித்தது. இரண்டாம் உலகப் போரின் இறுதியில், ஜப்பான் முறையே சோவியத் மற்றும் அமெரிக்க படைகளிடம் சரணடைந்து, பிறகு, கொரியாவின் வடக்கு பகுதியை சோவியத் மற்றும் தெற்கு பகுதியை அமெரிக்க படைகளும் ஆக்கிரமித்துக்கொண்டன.
 
 
== மேற்கோள்கள் ==
23

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1997624" இருந்து மீள்விக்கப்பட்டது