இராணிப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
சி மேற்கோள் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
'''ராணிப்பேட்டை''' சட்டமன்றத் தொகுதி, [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[வேலூர் மாவட்டம்|வேலூர் மாவட்டத்தில்]] உள்ள ஒரு [[சட்டமன்றத் தொகுதி]] ஆகும். இதன் தொகுதி எண் 41. இது [[அரக்கோணம் மக்களவைத் தொகுதி]]யுள் அடங்குகின்றது. பள்ளிப்பட்டு, சோளிங்கூர், ஆற்காடு, கட்பாடி, நட்ராம்பள்ளி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
== தொகுதியில் அடங்கியஅடங்கியுள்ள பகுதிகள் ==
*வாலாஜா வட்டம் (பகுதி)
படியம்பாக்கம், செங்காடு, வாணாபாடி, மணியம்பட்டு, காரை, மாந்தாங்கல், பிஞ்சி, அனந்தலை, முசிறி, வள்ளுவம்பாக்கம், சுமைதாங்கி, பாகவெளி, தென்கடப்பந்தாங்கல், அம்மணந்தாங்கல், வன்னிவேடு, நவ்லாக், தெங்கால், கீழ்மின்னல், அரப்பாக்கம். மேலகுப்பம், திம்மணச்சேரிகுப்பம், நந்தியாலம், வேப்பூர், குடிமல்லூர், சென்னசமுத்திரம், கடப்பேரி, பூண்டி, திருமலைச்சேரி, தாழனூர், கத்தியவாடி, ஆயிலம், அருங்குன்றம், கீழ்குப்பம், கூராம்பாடி, சாத்தம்பாக்கம், திருப்பாற்கடல் மற்றும் கல்மேல்குப்பம் கிராமங்கள்.
 
அம்மூர் (பேரூராட்சி), செட்டித்தாங்கல் (சென்சஸ் டவுன்), ராணிப்பேட்டை (நகராட்சி), வாலாஜாப்பேட்டை (நகராட்சி), நரசிங்கபுரம் (சென்சஸ் டவுன்), மற்றும் மேல்விஷாரம் (பேரூராட்சி)<ref >{{cite web | url=http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf| title=Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008|publisher=இந்தியத் தேர்தல் ஆணையம் | date=26 நவம்பர் 2008| accessdate=9 சனவரி 2016}}</ref>.
 
==வெற்றி பெற்றவர்கள்==
வரி 46 ⟶ 47:
*2006இல் தேமுதிகவின் பாரி 9058 வாக்குகள் பெற்றார்.
 
== 2016 சட்டமன்றத் தேர்தல் ==
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
== வெளியிணைப்புகள் ==
 
{{தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்}}
"https://ta.wikipedia.org/wiki/இராணிப்பேட்டை_(சட்டமன்றத்_தொகுதி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது