வி. கே. ராமசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தகவற்பெட்டி
வரிசை 1:
{{Infobox person
| name = வி. கே. இராமசாமி
| image =
| imagesize =
| caption =
| birth_name = 1926
| birth_date =
| birth_place = [[விருதுநகர்]], [[மதராஸ் மாகாணம்]], [[பிரித்தானிய இந்தியா]]
| death_date = 24 திசம்பர் 2002
| death_place = [[சென்னை]]
| other_names =
| occupation = [[நடிகர்]], [[தயாரிப்பாளர் (திரைப்படம்)|திரைப்படத் தயாரிப்பாளர்]]
| years_active = 1947 - 2002
}}
 
'''வி. கே. ராமசாமி''' (பிறப்பு:[[1926]] - இறப்பு: [[திசம்பர் 24]], [[2002]]) ஓர் பழம்பெரும் [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்பட]] நகைச்சுவை நடிகர் ஆவார். 1940களில் பாய்ஸ் கம்பெனி என்று அறியப்பட்ட நாடக உலகிலிருந்து திரையுலகு வந்தடைந்தவர்களில் இவரும் ஒருவர். 1947ஆம் ஆண்டு வெளிவந்த ''நாம் இருவர்'' என்ற திரைப்படத்தில் தமது 21ஆம் அகவையில் 60 அகவை கிழவனாராக நடித்து அனைவரின் கவனத்தையும் பெற்றார். விகேஆர் என பரவலாக அறியப்பட்டார். புகழடைந்தாலும் முதுமை வேடங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஐம்பது ஆண்டு திரைவாழ்வில் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் துணைப் பாத்திரங்களில் நடித்துள்ளார்.
 
"https://ta.wikipedia.org/wiki/வி._கே._ராமசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது