காந்தவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
[[File:Magnetic quadrupole moment.svg|thumb|PX|நான்முனை காந்தபுலம்]]
காந்த நிலை, ஒரு பொருளில் உண்டாகும் [[வெப்பநிலை]], பிற [[காந்தப்புலம்|காந்தப்புலங்கள்]], அல்லது [[அழுத்தம்]] ஆகியவற்றை பொருத்து மாறுபடும். அதாவது ஒரேப் பொருள் வெவ்வேறு வெப்பநிலையில், வெவ்வேறு காந்த நிலையாக இருக்கும்.
 
==காந்த பொருள் வகைகள் ==
காந்தமாக்கும் புலத்தினுள் பொருள்களின் பண்புகளைப் பொருத்து அவற்றை பொதுவாக மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
# டயா காந்தப் பொருள்கள்
# பாரா காந்தப் பொருள்கள்
# ஃபெர்ரோ காந்தப் பொருள்கள்
 
=== டயா காந்தப் பொருள்கள் ===
நிகர காந்தத் திருப்புத்திறன் சுழி மதிப்பைப் பெற்ற அணுக்களைக் கொண்ட பொருள்கள் டயா காந்தப் பொருள்கள் எனப்படும்.செப்பு, பாதரசம், நீர் முதலியவை டயா காந்தப் பொருள்கள்.
 
=== பாரா காந்தப் பொருள்கள் ===
ஒரு பொருளின் அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் சுழியற்ற நிகர காந்தத் திருப்புத் திறனைக் கொண்டிருந்தால் அவை பாரா காந்தப்பொருள்கள் எனப்படும். அலுமினியம், பிளாட்டினம், குரோமியம் முதலியவை பாரா காந்தப் பொருள்கள்.
 
=== ஃபெர்ரோ காந்தப் பொருள்கள் ===
ஃபெர்ரோ காந்தப் பொருள்களில் உள்ள அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் ஒரு வலிமையான நிகர காந்தத் திருப்புத் திறனை இயல்பாகவே பெற்றுள்ளன.இப்பொருள்கள் மிகுதியான பாரா காந்தப் பண்புகளைக் காட்டுகின்றன. இரும்பு, நிக்கல் முதலியவை ஃபெர்ரோ காந்தப் பொருள்கள்.
 
==காந்த பண்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/காந்தவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது