இலங்கைத் தமிழரசுக் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 53:
 
==வரலாறு==
மலையகத் தமிழரின் குடியுரிமையைப் பறித்த இலங்கை குடியுரிமைச் சட்டத்தை ஏற்றுக் கொண்டது தொடர்பான கருத்து வேறுபாடுகளின் அடிப்படையில், எஸ். ஜே. வி. செல்வநாயகம் தலைமையில் [[அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்|அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசி]]லிருந்து வெளியேறிய அணியினரால்,18 [[டிசம்பர்]] [[1949]]ல் [[யாழ்ப்பாணம்]], [[மாவிட்டபுரம்|மாவிட்டபுரத்தில்]] உருவாக்கப்பட்டதே ''இலங்கைத் தமிழரசுக்கட்சியாகும்''. ஒற்றையாட்சி முறை இலங்கையில் தமிழர் உரிமையுடன் வாழ்வதற்கு உகந்ததல்ல என்றுகூறி தமிழரசுக்கட்சி [[கூட்டாட்சி]]க் கோரிக்கையை முன்வைத்தது.
 
== தேர்தல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இலங்கைத்_தமிழரசுக்_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது