கால்பந்து விளையாட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Wiktionary|football|காற்பந்து}}
'''[[காற்பந்து]]''' என்பது ஒரு வகை [[குழு விளையாட்டு|குழு விளையாட்டாகும்]]. இதில் ஒரு [[பந்து|பந்தை]] இலக்கு நோக்கி எடுத்துச் சென்று புள்ளிகள் பெற்று விளையாடப்படும் விளையாட்டாகும். உலகின் பல இடங்களில் 'கால்பந்து' என்பது வெவ்வெறு விளையாட்டாக அறிய படுகிறது. அவை பின்வருமாறு: [[சங்கம்சங்கக் கால்பந்து]] (சில நாடுகளில் சாக்கர் என்று அறியப்படும்), [[அமெரிக்கக் காற்பந்தாட்டம்]], [[அவுஸ்திரேலியக் காற்பந்தாட்டம்]] மற்றும் [[ரக்பி காற்பந்து]].<ref>{{cite journal|last=Reilly|first=Thomas|last2=Gilbourne|first2= D.|title=Science and football: a review of applied research in the football code|journal=Journal of Sports Science|year=2003|volume=21|pages=693–705|doi=10.1080/0264041031000102105}}</ref><ref>{{cite web|url=http://www.nzherald.co.nz/sport/news/article.cfm?c_id=4&objectid=11272089|title=Editorial: Soccer – or should we say football – must change|date=12 June 2014}}</ref> [[சங்கம்சங்கக் கால்பந்து|சங்கம் கால்பந்தின்]] நெறிமுறைகள் [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] 19ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது.<ref>{{cite web|title=History of Rugby in Australia|url=http://www.rugbyfootballhistory.com/wallabies.html#3|publisher=Rugby Football History|access-date=11 January 2012}}</ref><ref>{{cite journal|last=Bailey|first=Steven|title=Living Sports History: Football at Winchester, Eton and Harrow|journal=The Sports Historian|year=1995|volume=15|issue=1|pages=34–53|doi=10.1080/17460269508551675}}</ref> பிறகு, அந்த நூற்றாண்டின் பின் பகுதியில் பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் இந்த விளையாட்டு பரவியது.<ref>{{cite journal|last=Perkin|first=Harold|title=Teaching the nations how to play: sport and society in the British empire and commonwealth|journal=The International Journal of the History of Sport|year=1989|volume=6|issue=2|pages=145–155|doi=10.1080/09523368908713685}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கால்பந்து_விளையாட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது