கால்பந்து விளையாட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Shriheeranஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
பேச்சுக்கு வரவும்
வரிசை 1:
{{Wiktionary|football|காற்பந்து}}
'''[[காற்பந்து]]''' என்பது ஒரு வகை [[குழு விளையாட்டு|குழு விளையாட்டாகும்]]. இதில் ஒரு [[பந்து|பந்தை]] இலக்கு நோக்கி எடுத்துச் சென்று புள்ளிகள் பெற்று விளையாடப்படும் விளையாட்டாகும். உலகின் பல இடங்களில் 'கால்பந்து' என்பது வெவ்வெறு விளையாட்டாக அறிய படுகிறது. அவை பின்வருமாறு: [[சங்கக் கால்பந்து]] (சில நாடுகளில் சாக்கர் என்று அறியப்படும்), [[அமெரிக்கக் காற்பந்தாட்டம்]], [[அவுஸ்திரேலியக் காற்பந்தாட்டம்]] மற்றும் [[ரக்பி காற்பந்து]].<ref>{{cite journal|last=Reilly|first=Thomas|last2=Gilbourne|first2= D.|title=Science and football: a review of applied research in the football code|journal=Journal of Sports Science|year=2003|volume=21|pages=693–705|doi=10.1080/0264041031000102105}}</ref><ref>{{cite web|url=http://www.nzherald.co.nz/sport/news/article.cfm?c_id=4&objectid=11272089|title=Editorial: Soccer – or should we say football – must change|date=12 June 2014}}</ref> [[சங்கக் கால்பந்து|சங்கம் கால்பந்தின்]] நெறிமுறைகள் [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] 19ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது.<ref>{{cite web|title=History of Rugby in Australia|url=http://www.rugbyfootballhistory.com/wallabies.html#3|publisher=Rugby Football History|access-date=11 January 2012}}</ref><ref>{{cite journal|last=Bailey|first=Steven|title=Living Sports History: Football at Winchester, Eton and Harrow|journal=The Sports Historian|year=1995|volume=15|issue=1|pages=34–53|doi=10.1080/17460269508551675}}</ref> பிறகு, அந்த நூற்றாண்டின் பின் பகுதியில் பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் இந்த விளையாட்டு பரவியது.<ref>{{cite journal|last=Perkin|first=Harold|title=Teaching the nations how to play: sport and society in the British empire and commonwealth|journal=The International Journal of the History of Sport|year=1989|volume=6|issue=2|pages=145–155|doi=10.1080/09523368908713685}}</ref>
'''[[காற்பந்து]]''' என்று ஒரு [[பந்து|பந்தை]] இலக்கு நோக்கி எடுத்துச் சென்று புள்ளிகள் பெற்று விளையாடப்படும், ஒரேவகையான துவக்கங்களிலிருந்து உருவான, பல ஒரேவகை அணி விளையாட்டுக்கள் அறியப்படுகின்றன:
* [[காற்பந்தாட்டம்]]
* [[சங்கக் கால்பந்து]]
* [[அமெரிக்கக் காற்பந்தாட்டம்]]
* [[அவுஸ்திரேலியக் காற்பந்தாட்டம்]]
* [[கனடியக் காற்பந்து]]
* [[காலிக் காற்பந்து]]
* [[ரக்பி காற்பந்து]]
** [[ரக்பி லீக்]]
** [[ரக்பி யூனியன்]]
 
==மேற்கோள்கள்==
'''காற்பந்து''' என்பது :
{{reflist}}
 
* [[காற்பந்து (சங்கக் காற்பந்து)]], போன்ற காற்பந்தாட்டங்களில் பயன்படுத்தப்படும் பலவகையான பந்துகளையும் குறிப்பிடலாம்.
 
__NOTOC__
{{பக்கவழி நெறிப்படுத்தல்}}
 
[[பகுப்பு:விளையாட்டுக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கால்பந்து_விளையாட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது