சங்கர் ராஜி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox person | honorific_prefix = | name = <..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

09:02, 10 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

சங்கர் ராஜி என்ற இயக்கப்பெயரால் அறியப்படும் நேசதுரை திருநேசன் இலங்கைத் தமிழர் ஆவார். ஈழ இயக்கமான ஈழப்புரட்சி அமைப்பை தாபக உறுப்பினர்களில் ஒருவர் ஆவார்.

சங்ர் ராஜி
பிறப்புநேசதுரை திருநேசன்
தேசியம்இலங்கைத் தமிழர்
பணிபொறியியலாளர்
அமைப்பு(கள்)ஈழப் புரட்சி அமைப்பு
அரசியல் கட்சிஈழவர் சனநாயக முன்னணி

ஆரம்பக்கால வாழ்க்கை

சங்கர் ராஜி 1949 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் திகதி இலங்கையின் வடமாகாணத்திலிலுள்ள யாழ்ப்பாணத்தில் உரும்பிராய் எனும் ஊரில் மாணிக்கம் நேசதுரை, பொற்கொடி தம்பதிகளின் மூத்த பிள்ளையாக பிறந்தார். சங்கர் ராஜியின் சிறுபராயத்தில் அவரது குடும்பம் இலங்கையின் தலைநகரான கொழும்பில் வசித்தது.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கர்_ராஜி&oldid=1997958" இலிருந்து மீள்விக்கப்பட்டது