சங்கர் ராஜி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...
No edit summary
வரிசை 82:
}}
 
'''சங்கர் ராஜி''' என்ற இயக்கப்பெயரால் அறியப்படும் நேசதுரை திருநேசன் [[இலங்கைத் தமிழர்]] ஆவார். [[ஈழ இயக்கங்கள்|ஈழ இயக்கமானஇயக்கங்களி்ல் ஒன்றான]] [[ஈழப் புரட்சி அமைப்பு | ஈழப்புரட்சி அமைப்பை]] தாபக தாபித்த உறுப்பினர்களில் ஒருவர் ஆவார்.
 
== ஆரம்பக்கால வாழ்க்கை ==
சங்கர் ராஜி 1949 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் திகதி இலங்கையின் வடமாகாணத்திலிலுள்ள யாழ்ப்பாணத்தில் உரும்பிராய் எனும் ஊரில் மாணிக்கம் நேசதுரை, பொற்கொடி தம்பதிகளின் மூத்த பிள்ளையாக பிறந்தார். சங்கர் ராஜியின் சிறுபராயத்தில் அவரது குடும்பம் இலங்கையின் தலைநகரான கொழும்பில் வசித்தது. 1958 ஆம் இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட சங்கர் ராஜியின் குடும்பம் ஏனைய பெரும்பாலான தமிழ் குடும்பங்களைப் போலவே தமிழர் பிரதேசமான வடபகுதிக்கு இடம்பெயர்ந்தது. 1966 ஆம் ஆண்டு சங்கர் ராஜியின் குடும்பம் மீண்டும் கொழும்பிற்கு திரும்பியது. ஆனால் சங்கர் ராஜி கொழும்புச் செல்லாமல் மேற்படிப்பிற்காக இங்கிலாந்து சென்றார்.
 
இங்கிலாந்து இலண்டன் நகரில் விவசாய மற்றும் இயந்திர பொறியல் பட்டப்படிப்பு படித்தார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சங்கர்_ராஜி" இலிருந்து மீள்விக்கப்பட்டது