முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''முத்துப்பேட்டை ஊராட்ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருவாரூர் மாவட்டம்| திருவாரூர் மாவட்டத்தில்]] உள்ள 10 [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களில்]] ஒன்றாகும். [[முத்துப்பேட்டை]] ஊராட்சி ஒன்றியத்தில் 29 பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளது. <ref>[http://tnmaps.tn.nic.in/blocks.php?dcode=20 Thiruvaarur District]</ref>
==மக்கள் வகைப்பாடு==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்]] படி, [[முத்துப்பேட்டை]] ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 77,591 ஆகும். அதில் [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சாதி மக்களின்]] தொகை 26,446 ஆக உள்ளது. [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் பழங்குடி மக்களின்]] தொகை 35 ஆக உள்ளது. <ref>[http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/17-Tiruvarur.pdf 2011 Census of Panchayat Unions of Thiruvarur District]</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/முத்துப்பேட்டை_ஊராட்சி_ஒன்றியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது