நீல பத்மநாபன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: தமிழ் நாவல்கள் பற்றிய எந்த ஒரு விமரிசனத்திலும் , எந்த பட்டியலிலும் நீ...
 
No edit summary
வரிசை 3:
நீல.பத்மநாபனின் படைப்புகள் கடந்த 25 வருடங்களாக நவீனத்துவ வடிவ இலக்கணத்தால் மதிப்பிடப்பட்டு எதிர்மறைகள் சுட்டப்பட்டுள்ளன .அவை நிதரிசனப் பாங்கு உடையவை .அழகியல் ரீதியாக சொல்லப்போனால் அவை இயல்புவாதப் படைப்புகள் . அவை 'உள்ளது உள்ளபடி ' , ' அப்பட்டமாக ' சொல்ல முயலக்கூடிய படைப்புகள் என்று சொல்லலாம்.
 
24 . 6 . 1938 இல் திருவனந்தபுரத்தில் நீல.பத்மநாபன் பிறந்தார்.இன்று (புதனன்று2007ஆம் )ஆண்டு சாகித்ய அகதமி விருது பெற்றுள்ள நீல.பத்மநாபன் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்று திருவனந்தபுரத்தில் வசித்துவருகிறார்.
 
"கதைக் கருவைத்தேடி நான் ஒரு போதும் அலைந்திருக்கவில்லை. ஒரு பிரத்யேக கணத்தின் தெறிப்பில் , ஏனோ ஒரு சொல்லத்தெரியாத தன்மையில் சிலிர்த்துப்போய் நேரிலும் காணும் , சொல்லிக்கேட்கும் சில கருத்துக்களை மட்டும் என் மனம் சுவீகரித்துக் கொள்கிறது. உறினாலும் விலகாமல் உள்ளத்தில் இறுகப்பற்றிக்கொள்ளும் இந்தக்கரு தன்னை எடுத்தாள என்னை விடாப்பிடியாக நிர்பந்திக்கிறது.இரும்பு இதயம் படைத்தவர்களுக்காக நான் எழுதவில்லை. காரணம் எனக்கு இரும்பு இதயம் இல்லை என்பதுதான் , என்னைப்போல் சாதாரண ஆசை நிராசைகள் கொண்ட சாதாரண மனித ஜீவிகளுடன் என் பிரச்னைகள், உணர்ச்சிகளை, வியப்புகளை ,வெறுப்புகளை பரிமாறிக்கொள்ளவே நான் எழுதுகிறேன் " என்று நீல.பத்மநாபன் தன்னைப்பற்றி குறிப்பிட்டதுண்டு.
"https://ta.wikipedia.org/wiki/நீல_பத்மநாபன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது