சங்கர் ராஜி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 89:
[[இலங்கை இனக்கலவரம், 1958|1958 ஆம் இனக்கலவரத்தில்]] பாதிக்கப்பட்ட சங்கர் ராஜியின் குடும்பம் ஏனைய பெரும்பாலான தமிழ் குடும்பங்களைப் போலவே தமிழர் பிரதேசமான வடபகுதிக்கு இடம்பெயர்ந்தது. 1966 ஆம் ஆண்டு சங்கர் ராஜியின் குடும்பம் மீண்டும் [[கொழும்பு|கொழும்பிற்கு]] திரும்பியது. ஆனால் சங்கர் ராஜி [[கொழும்பு|கொழும்பிற்கு]] செல்லாமல் மேற்படிப்பிற்காக [[இங்கிலாந்து]] சென்றார்.
 
[[இங்கிலாந்து]] [[இலண்டன்]] நகரில் [[https://en.wikipedia.org/wiki/Agricultural_engineering|வேளான்மை பொறியியல்([[Agricultural engineering]]) மற்றும் [[https://en.wikipedia.org/wiki/Automotive_engineering|தானுந்து பொறியியல்([[Automotive engineering]]) பட்டப்படிப்பு படித்தார்.பட்டப்படிப்பின் பின் [[போர்ட் தானுந்து நிறுவனம்|போர்ட் மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனத்தில்]] [[பொறியாளர்|பொறியியலாளராக]] வேலை செய்தார்.
 
1976ஆம் ஆண்டு [[லண்டன்|லண்டனில்]] நிர்மலா என்பவரை திருமணம் புரிந்தார். இவர்களுக்கு நேசன்,ரஜினி, நிரஞ்சனி என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
"https://ta.wikipedia.org/wiki/சங்கர்_ராஜி" இலிருந்து மீள்விக்கப்பட்டது