சங்கர் ராஜி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 102:
1985 ஆம் ஆண்டு நடைப்பெற்ற [[திம்புப் பேச்சுவார்த்தைகள்|திம்பு பேச்சுவார்த்தையில்]] [[ஈழப் புரட்சி அமைப்பு|ஈரோஸ்]] அமைப்பின் பிரதிநிதியாக கலந்துக்கொண்டார்.
 
1990 ஆம் ஆண்டு [[தமிழீழ விடுதலைப் புலிகள்|விடுதலைப்புலிகளின்]] அழுத்தம் காரணமாக [[ஈழப் புரட்சி அமைப்பு|ஈரோஸ்]] அமைப்பு கலைக்கப்படுவதாகவும்,உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படலாம் என்று [[ஈழப் புரட்சி அமைப்பு|ஈரோசின்]] பொதுச்செயலாளர் [[வே. பாலக்குமாரன்]] அறிவித்ததை தொடர்ந்து, பெரும்பாலான உறுப்பினர்கள் [[வே. பாலகுமாரன்|வே.பாலக்குமாரின்]] தலைமையில் விடுதலைப்புலிகளுடன் இணைந்துக்கொண்டனர். சிலர் குடும்பவாழ்க்கைக்கு திரும்பினர். சங்கர் ராஜி [[ஈழப் புரட்சி அமைப்பு|ஈரோஸ்]] அமைப்பை தொடர்ந்து செயற்படுத்துவதற்கு முடிவெடுத்தார். பின்னர் [[கொழும்பு]] சென்ற சங்கர் ராஜி சுதா மாஸ்டர் என்பவருடன் இணைந்து [[ஈழப் புரட்சி அமைப்பு|ஈரோஸ்]] அமைப்பை செயற்படுத்தும் முயற்சிகளில் ஈடுப்பட்டார்.
 
1997 ஆம் ஆண்டு வெளிநாட்டு நாணயங்கள் கடத்திய குற்றச்சாட்டில் [[சென்னை|சென்னையில்]] கைதுசெய்யப்பட்ட சங்கர் ராஜி, ஒரு வருட சிறை தண்டனைக்குள்ளானார்.
"https://ta.wikipedia.org/wiki/சங்கர்_ராஜி" இலிருந்து மீள்விக்கப்பட்டது