இசுலாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
பல சொற்கள் தேடுபொறிக நியமப்படுத்தப்பட்டுள்ளன. Eg: ஜெயலலிதாவின் பெயரை செயலலிதா என எழுதுவதில்லை
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{இஸ்லாம்}}
 
'''இசுலாம்இஸ்லாம்''' (''இஸ்லாம்'' {{Audio|ar-al islam.ogg|'''الإسلام'''}}, [[அரபு மொழி|அரபு]]: الإسلام; al-'islām, ''Islam'') என்பது [[ஒரு கடவுள் கொள்கை|ஒரிறைக் கொள்கையைக்]] கொண்ட ஒரு [[ஆபிரகாமிய சமயங்கள்|ஆபிரகாமிய மதமாகும்]]. உலகம் முழுவதும் 1.57 [[பில்லியன்]] மக்கள் இம்மதத்தை பின்பற்றுகிறார்கள்<ref name="pewforum.org">http://www.pewforum.org/Muslim/Mapping-the-Global-Muslim-Population.aspx</ref>. இது உலகின் மொத்த மக்கள்தொகையில் 23 சதவீதமாகும். இசுலாம்இஸ்லாம், [[கிறித்தவம்|கிறித்தவத்துக்கு]] அடுத்தபடியாக உலகில் இரண்டாவது பெரியதும் அதி வேகமாக வளர்ந்து வரும் மதங்களில் ஒன்றும் ஆகும்<ref>[http://www.pewforum.org/Muslim/Resources-on-the-Future-of-the-Global-Muslim-Population.aspx Resources-on-the-Future-of-the-Global-Muslim-Population]</ref>. இது இறைவனால் [[முகம்மது நபி|முஹம்மத் நபி]]க்கு சொல்லப்பட்ட செய்திகளின் தொகுப்பான [[குர் ஆன்|குர்ஆன்]] எனப்படும் வேதத்தின் அடிப்படையில் இயங்குகின்றது. இறப்பிற்கு பிறகான மறுமை வாழ்வை இது குறிக்கோளாக கொண்டது. இறைவனை நம்புவது, அவனது கட்டளைப்படி நடப்பது என்பதன் மூலம் முடிவற்ற மறுமை வாழ்வின் சுகங்களை பெற முடியும் என்பது இசுலாமின்இஸ்லாத்தின் நம்பிக்கை. இறை நம்பிக்கை, இறை வணக்கம், நோன்பு, கட்டாய பொருள்தானம், மெக்காவைமக்காவை நோக்கிய புனிதப்பயணம் ஆகிய ஐந்தும் இசுலாமின்இஸ்லாத்தின் கட்டாயக் கடமைகளாகும்.
 
இசுலாம்இஸ்லாம் இரண்டு அடிப்படை மூலாதாரங்களை மட்டும் கொண்டு அமைந்தது.
1. அல்லாஹ்வின் வேதம். ([[குர் ஆன்|குர்ஆன்]])
2. அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் மார்க்கம் என்ற ரீதியில் அமுல்படுத்தியவைகள். ([[ஹதீஸ்]])
 
[[7ம் நூற்றாண்டு|ஏழாம் நூற்றாண்டில்]] முகம்மது நபி இந்த மார்க்கத்தை [[மெக்கா|மக்கா]] நகரில் பரப்பத் தொடங்கினார். இவர் இறைவனின் தூதர் என்பது இசுலாமியர்களின்முஸ்லிம்களின் நம்பிக்கை. இசுலாமின்இஸ்லாமின் மூலமான குர்ஆன் இவரை முதல் மனிதர் [[ஆதாம்]] முதல் அனுப்பப்பட்டு வந்த இறை தூதர்களில் இறுதியானவராக அடையாளப்படுத்துகிறது.
 
[[ஆதம்]] (அலை), [[நூஹ்]] (அலை) (நோவா), [[இப்ராகிம்|இப்ராஹிம்]] (அலை) (ஆபிரகாம்), [[இஸ்மாயில்]] (அலை), [[தாவூத்]] (அலை), [[மூசா|மூஸா]] (அலை) (மோசே) மற்றும் [[ஈசா|ஈஸா]] (அலை) போன்ற முன் சென்ற [[நபி]]மார்களுக்கும் இறைவனின் கட்டளைகள் சொல்லப்பட்டிருக்கிறது.
 
ஆனால் [[முகம்மது|முஹம்மத்]] (ஸல்) அவர்களுக்கு வழங்கிய திருமறை அல் குர்ஆன் இஸ்லாத்திற்க்கு ஒரு முழு வடிவம் தருவதாகவும் இதற்கு முன் சென்ற நபிமார்களின் வாழ்க்கையை உறுதி செய்வதாகவும் இருக்கிறது.
 
== சொல்-வேர் ==
 
இஸ்லாம் என்ற சொல்லின் மூலம் குர்ஆன் ஆகும். இதுசொல் ''ஸ்-ல்-ம்'' என்ற மூன்று [[அரபு மொழி|அரபி]] வேரெழுத்துகளிலிருந்து உருவான ஒரு வினைப்பெயர் சொல். ஏற்றுக்கொள்ளுதல், ஒப்படைத்தல் , கீழ்படிதல் ஆகிய பொருள்களில் இது ஒலிக்கும். இதன் அர்த்தம் கடவுளை ஏற்றுக் கொண்டு, தம்மை அவனிடம் ஒப்படைத்து, அவனை வழிபடுவது என்பதாகும்.
 
== நம்பிக்கைகள் (ஈமான்) ==
[[படிமம்:Opened Qur'an.jpg|250px|thumb|குரான்-இசுலாமிய வாழ்வியல் மற்றும் சட்டத்தின் அடிப்படை]]
இசுலாம்இஸ்லாம், தன்னை பின்பற்றுபவர்களை கீழ்கண்ட விடயங்களின் மீது நம்பிக்கை வைப்பதை கட்டாயமாக்கியுள்ளது<ref>[http://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D குரான் 4:136]</ref>. இது ''ஈமான்'' என்ற அரபு சொல்லால் குறிக்கப்படுகின்றது.{{quotation|<center>
''ஈமானின் அடிப்படைகள்:''</center>
ஈமான் எனும் பதம் மொழி ரீதியாக நம்பிக்கை எனும் கருத்தைக் கொண்டுள்ளது.
வரிசை 42:
== கடவுள் (அல்லாஹ்) ==
 
“''கடவுள் ஒருவனே. அவனே [[அல்லாஹ்]]. அவனைத் தவிர வேறு கடவுள் இல்லை''” என்பது இசுலாமின்இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கை ஆகும். அல்லாஹ் என்பது கடவுள் என்ற பொருள் கொண்ட [[பாலினம்|பால்வேறுபாடு]] காட்டாத ஒரு படர்க்கைச் சொல். இது அரேபிய [[நாடோடிகள்|நாடோடிக் குழுக்கள்]], தங்கள் தெய்வத்தை குறிக்க பயன்படுத்திய சொல் ஆகும்.<ref>[http://www.pbs.org/empires/islam/faithgod.html Islam: Empire of Faith. PBS. Retrieved 2010-12-18]</ref>
 
அல்லாஹ் ஒருவனே இருக்கிறான். படைத்துப் பரிபாலிக்கும் ஆற்றல் அவனுக்குரியது. அவனுக்கு நிகராகவோ, துணையாகவோ யாரும் இல்லை. வணக்கத்துக்குத் தகுதியானவன் அவன் ஒருவன் தான். அவனுக்குச் சொந்தமான திருநாமங்கள் பண்பாடுகள் உள்ளன (என்ற இறைநம்பிக்கை) எனும் பிரதான நுழைவாயில் ஊடாக இஸ்லாத்தின்பால் பிரவேசிக்க வேண்டும். அவனைப் பற்றி அல்குர்ஆன் பல இடங்களில் மிகச்சிறந்த அறிமுகம் தருகின்றது.
வரிசை 56:
{{Main|மலக்குகள்}}
 
வானவர்கள் எனப்படுபவர்கள் இறைவனால் படைக்கப்பட்ட, இறைவனின் சேவகர்கள் என நம்பிக்கை வைத்தல் ஒரு இசுலாமியஇஸ்லாமிய கடமையாகும். இவர்களை இறைவன் [[ஒளி]]யினால் படைத்ததாக நபிமொழி கூருகின்றது<ref>[http://www.islamicwell.com/iqano8976.htm And it was narrated in a saheeh hadeeth that ‘Aa’ishah said: the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) said: “The angels were created from light, the jinn were created from smokeless fire and Adam was created from that which has been described to you.” (Narrated by Muslim in his Saheeh, no. 2996; also narrated by Ahmad, no. 24668; by al-Bayhaqi in al-Sunan al-Kubra, no. 18207 and by Ibn Hibbaan, no. 6155)]</ref>. இறைவனை தொழுதவண்ணம் இருப்பது, இறைத்தூதர்களுக்கு இறைவனின் செய்தியை கொண்டு செல்வது, ஒவ்வொரு மனிதனின் பாவ புண்ணிய கணக்கை குறித்துக்கொள்வது, அவர்களின் உயிரை எடுப்பது ஆகியவை இவர்களின் கடமையாக சொல்லப்படுகின்றது. ''ஜிப்ராயீல்ஜிப்ரீல்'' வானவ கூட்டத்தின் தலைவராக குறிப்பிடப்படுகின்றார்<ref>[http://www.iris.org.nz/angels.php Jibreel]</ref>.
 
அல்லாஹ்வின் படைப்பினமான இவர்களை நம்புவது ஈமானின் ''இரண்டாவது'' அம்சமாகும். கண்களுக்கு புலப்படாத இவர்களுக்கு அல்லாஹ்வின் இறைமையில் எத்தகைய பங்கும் கிடையாது. அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றும் பொறுப்புடைய இவர்களும் அவனது அடிமைகளேயாவர். இவர்களால் அல்லாஹ்வுக்கு எதிராகச் செயற்படவும் முடியாது. பாவ காரியங்களில் ஈடுபடவும் முடியாது.
வரிசை 62:
 
== வேதங்கள் ==
முகம்மதுமுஹம்மத் நபிக்கும் அவருக்கு முன்னால் வந்துசென்ற வேறுசில தூதர்களுக்கும் [[வேதங்கள்]] கொடுக்கப்பட்டன என நம்புதல் மற்றொரு இசுலாமியஇஸ்லாமிய கடமையாகும். ''தவ்ராத்'', ''சபூர்பூர்'', ''இஞ்சில்இஞ்சீல்'' ஆகியவை முறையே [[மூசா|மூஸா]], [[தாவூத்]], [[ஈசா|ஈஸா]] ஆகிய இறைதூதர்களுக்கு கொடுக்கப்பட்ட வேதங்களாக குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது<ref>[http://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D குரான் 21:48]</ref><ref>[குரான் 53:36]</ref><ref>[http://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D குரான் 17:55]</ref><ref>Abdullah Yusuf Ali, Holy Quran: Text, Translation and Commentary, Appendix: On the Injil</ref>. மேலும் இவை காலப்போக்கில் மனிதர்களினால் திருத்தப்பட்டதாகவும்<ref>See: * Accad (2003): According to Ibn Taymiya, although only some Muslims accept the textual veracity of the entire Bible, most Muslims will grant the veracity of most of it. * Esposito (1998, pp. 6,12) * Esposito (2002b, pp. 4–5)* Peters (2003, p. 9) *F. Buhl; A. T. Welch. "Muhammad". Encyclopaedia of Islam Online.* Hava Lazarus-Yafeh. "Tahrif". Encyclopaedia of Islam Online.</ref>, அதனாலேயே இறுதியானதாகவும், திருத்தப்பட முடியாததாகவும் முகம்மது நபிக்கு [[குரான்]] வழங்கப்பட்டதாக அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
{{quotation|
வரிசை 83:
எனப்படுபவர்கள், உலக மக்களை நேர்வழிப்படுத்த இறைவனால் தெரிவு செய்யப்பட்ட மனிதர்கள் என்பது இசுலாமிய நம்பிக்கையாகும். உலகின் முதல் மனிதன் [[ஆதம்]] முதல் அனேக தூதர்கள் பூமியின் பல்வேரு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டதாக குர்ஆன் கூருகின்றது<ref>[http://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D குரான் 10:47]</ref>.
 
உலக மக்கள் இறைவனை மறந்து, அநீதியின் பக்கம் செல்லும்போது அவர்களை தடுத்து நிறுத்துதல் மற்றும் இறைவனின் செய்தியை அவர்களுக்கு அறிவித்தல் ஆகியவை இவர்களின் கடமையாக சொல்லப்படுகின்றது. [[முகம்மது நபி|முஹம்மத் நபி]] இவர்களில் இறுதியானவராக குர்ஆனில் குறிப்பிடப்படுகின்றார்<ref>[http://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0_%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D குரான் 33:40]</ref>.
 
{{quotation|
வரிசை 109:
 
[[படிமம்:Prayer in Cairo 1865.jpg|250px|left|thumb|இறை வணக்கம் செய்யும் [[கெய்ரோ]]வாசிகள். ''[[ஜீன் லியோன் ஜேர்மி|ழான் லியோன் யேர்மி]]'' 1865ல் வரைந்தது.]]
இசுலாம்இஸ்லாம் தன்னைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய கடமைகளாக ஐந்தை குறிப்பிடுகின்றது. இவை [[இசுலாத்தின் ஐந்து தூண்கள்|இஸ்லாத்தின் ஐந்து தூண்கள்]] என அழைக்கப்படுகின்றன.
 
=== உறுதிமொழி (கலிமா) ===
 
“''இறைவன் (அல்லாஹ்) ஒருவனே. அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை. முகம்மதுமுஹம்மத் அவனது தூதர்''.” என்பதில் முழுநம்பிக்கை கொண்டு, வாயால் உறுதிமொழி கொடுப்பது முதல் கட்டாய கடமை. இது ''கலிமா சகாதாஷஹாதா'' என அழைக்கப் படுகின்றது. ஒரு மாற்று மதத்தவர், இசுலாமிற்குஇஸ்லாத்திற்கு மாற இதனை உச்சரித்தால் போதுமானதாக குர்ஆன் குறிப்பிடுகின்றது.
 
<center>
"https://ta.wikipedia.org/wiki/இசுலாம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது