இசுலாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பல சொற்கள் தேடுபொறிக நியமப்படுத்தப்பட்டுள்ளன. Eg: ஜெயலலிதாவின் பெயரை செயலலிதா என எழுதுவதில்லை
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சொற்கள் தேடுபொறிகளுக்கமைவாக நியமப்படுத்தப்பட்டுள்ளது.
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 7:
2. அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் மார்க்கம் என்ற ரீதியில் அமுல்படுத்தியவைகள். ([[ஹதீஸ்]])
 
[[7ம் நூற்றாண்டு|ஏழாம் நூற்றாண்டில்]] முகம்மது நபி இந்த மார்க்கத்தை [[மெக்கா|மக்கா]] நகரில் பரப்பத் தொடங்கினார். இவர் இறைவனின் தூதர் என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை. இஸ்லாமின் மூலமான குர்ஆன் இவரை முதல் மனிதர் [[ஆதாம்|ஆதம்]] முதல் அனுப்பப்பட்டு வந்த இறை தூதர்களில் இறுதியானவராக அடையாளப்படுத்துகிறது.
 
[[ஆதம்]] (அலை), [[நூஹ்]] (அலை) (நோவா), [[இப்ராகிம்|இப்ராஹிம்]] (அலை) (ஆபிரகாம்), [[இஸ்மாயில்]] (அலை), [[தாவூத்]] (அலை), [[மூசா|மூஸா]] (அலை) (மோசே) மற்றும் [[ஈசா|ஈஸா]] (அலை) போன்ற முன் சென்ற [[நபி]]மார்களுக்கும் இறைவனின் கட்டளைகள் சொல்லப்பட்டிருக்கிறது.
வரிசை 137:
=== இறை வணக்கம் (தொழுகை) ===
 
பருவவயதடைந்த, புத்திசுவாதீனமுள்ள ஒவ்வொரு இசுலாமியரும்முஸ்லிமும் தினமும் ஐந்து முறை இறை வணக்கம் செய்ய வேண்டியது இரண்டாவது கட்டாய கடமையாகும். பருவமடையாத [[குழந்தை]]கள், [[மாதவிலக்கு]] நேரங்களில் [[பெண்]]கள் மற்றும் நோயாளிகள் ஆகியோருக்கு மட்டுமே இந்த ஐந்து வேளை வணக்கத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது. [[மெக்கா|மக்கா]]வில் உள்ள [[புனித காபா]]வை நோக்கி வணங்கப்படும் இந்த முறையில் அரபு மொழியில் உள்ள குரானின் வசனங்கள் ஓதப்படுகின்றன.
{{quotation|
<center>''தொழுகை பற்றிய அல்குர்ஆன் வசனங்கள்:''</center>
பகலின் இரு ஓரங்களிலும், இரவின் ஒரு பகுதியிலும் தொழுகையை நிலைநாட்டுவீராக! நிச்சயமாக நல்லவை தீயவற்றைப் போக்கிவிடும். இது (அல்லாஹ்வை) நினைவு கூர்வோருக்கு நல்லுபதேசமாகும் (அல்குர்ஆன் 11:114).
 
(நபியே!) அவர்கள் கூறுபவை குறித்து நீர் பொறுமையாக இருப்பீராக! சூரியன் உதிப்பதற்கு முன்னரும், அது மறைவதற்கு முன்னரும் உமது இறைவனின் புகழைக் கொண்டு துதிப்பீராக. மேலும், இரவு வேளைகளிலும், பகலின் ஓரங்களிலும் (அவனைத்) துதிப்பீராக! (இதன் நன்மைகளால்) நீர் திருப்தி அடைவீர் (அல்குர்ஆன் 20:130).
 
சூரியன் சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை தொழுகையையும், இன்னும் ஃபஜ்ருடைய தொழுகையையும் நிலைநாட்டுவீராக! நிச்சயமாக ஃபஜ்ருடைய தொழுகை சாட்சிக் கூறத்தக்கதாக இருக்கின்றது (அல்குர்ஆன் 17:78).
 
நீங்கள் மாலைப்பொழுதை அடையும் போதும், காலைப்பொழுதை அடையும் போதும் அல்லாஹ்வைத் துதி செய்யுங்கள். வானங்கள் மற்றும் பூமியில் எல்லாப் புகழும் அவனுக்கே உரியன. முன்னிரவிலும் நண்பகலிலும் இருக்கும் போதும் (துதி செய்யுங்கள்) (அல்குர்ஆன் 30:17, 18).}}
 
=== நோன்பு ===
 
ஒவ்வொரு வருடமும் [[இசுலாமிய நாட்காட்டி]]யின் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது இசுலாமின் மூன்றாவது கட்டாய கடமையாகும். சூரிய உதயம் முதல் அந்தி சாயும் வரை உனவு மற்றும் [[நீர்]] ஆகிய எதுவும் எடுத்துக்கொள்ளாமல் இது நிறைவேட்றப்படுகிண்றது. நோயாளிகள் , பருவமடையாத குழந்தைகள், மாதவிலக்குநேர பெண்கள், குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் மற்றும் பிரயாணம் செய்பவர்கள் ஆகியோருக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது.
{{quotation|<center>
''நோன்பு பற்றிய திருமறை வசனங்கள்:''</center>
 
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ [٢:١٨٣]
 
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.
 
சூரா: 2 வசனம்: 183
 
شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَىٰ وَالْفُرْقَانِ ۚ فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ ۖ وَمَن كَانَ مَرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ ۗ يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَىٰ مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ [٢:١٨٥]
 
ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்;. எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்;. அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).
 
சூரா:2 வசனம்: 185 }}
 
=== பொருள் தானம் (ஸக்காத்) ===
 
வரி 183 ⟶ 158:
 
[[படிமம்:Hajj.ogg|thumb|புனித பயண நேரத்தில் காபா]]
வசதி வாய்ப்பு படைத்த ஒவ்வொரு இசுலாமியரும், தனது வாழ்நாளில் ஒருமுறை [[சவுதி அரேபியா]]வின் [[மெக்கா|மக்கா]] நகரில் உள்ள [[காபா|கஃபா]]வை தரிசிப்பது இசுலாமின்இஸ்லாத்தின் ஐந்தாவது கடமையாகும். இந்த பயணம் [[இசுலாமிய நாட்காட்டி|இஸ்லாமிய நாட்காட்டி]]யின் துல்கச்துல்ஹஜ் மாதத்தில் மேற்கொள்ளப்படுகின்றது. மற்ற நான்கு கட்டாய கடமைகளில் இருந்து இதற்கு சற்று தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது. பொருளாதார நிலையில் பின்தங்கியவர்கள் மற்றும் நோய்வாயப்பட்ட மக்களுக்கு இந்த கடமையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.{{quotation|<center>
''ஹஜ் பற்றிய குர்ஆனின் வசனங்கள்:''</center>
ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு ஆகியவை செய்தல் கூடாது; நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தனாகவே இருக்கிறான்; மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது), தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்.(2:197)
வரி 193 ⟶ 168:
அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது; மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார்; இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை; ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கின்றான்.(3:97)}}
 
== இசுலாமியப்இஸ்லாமியப் பிரிவுகள் ==
 
இசுலாமியர்கள்இஸ்லாமியர்கள் பொதுவாக [[சன்னி இஸ்லாம்|சுன்னி (நபிவழியை பின்பற்றுவோர்)]] மற்றும் [[சியா இசுலாம்|சியா]]ஷீஆ என்ற இரண்டு பெரும் பிரிவினராக உள்ளார்கள்இருக்கிறார்கள். இதை தவிர [[சூபிசம்]] போன்ற சில பிரிவுகளும் உள்ளன.
 
=== சன்னி இசுலாம் ===
வரி 201 ⟶ 176:
 
[[படிமம்:Madhhab Map3.png|thumb|400px|சுன்னி, சியா பரவல்]]
சன்னி இசுலாம், இசுலாமிய உட்பிரிவுகளில் மிகப்பெரியது ஆகும். இது மொத்த இசுலாமிய மக்கள் தொகையில் 7587 முதல் 90 சதவிகிதத்தை கொண்டுள்ளது. சன்னி என்ற சொல் ''சுன்னத்'' என்பதன் சுருக்கம் ஆகும். இதற்கு 'முகம்மதைமுஹம்மதை பின்பற்றுதல்' என்பது பொருளாகும். [[இராக்]], [[ஈரான்]], மற்றும் [[ஓமன்]] ஆகிய நாடுகளை தவிர்த்து மற்ற அனைத்து இசுலாமியர்கள் வாழ் நாடுகளிலும் சன்னி இசுலாம் பெரும்பான்மையாக உள்ளது. இதன் சட்ட பிரிவுகள் மொத்தம் நான்கு உள்ளன. இவை ''மத்கபுமத்ஹப்'' என அழைக்கப்படுகின்றன. (ஹ)கனபிஹனபி, சாபிஷாஃபி, மாலிக்கி மற்றும் ஹன்பலி ஆகிய நான்கில் ஏதேனும் ஒன்றை பின்பற்ற சன்னி முசுலிம்களுக்கு உரிமை உண்டுபின்பற்றுவார்கள். இவற்றோடு சேர்த்து சலபிஸலபி மற்றும் வஃகாபிசம்வஹாபிசம் ஆகியவையும் அதிக பரப்பில் பின்பற்றப் படுகின்றன.
 
=== சியாஷீயா இசுலாம்இஸ்லாம் ===
{{Main|சியா இசுலாம்}}
 
[[சியா இசுலாம்|ஷீயா இஸ்லாம்]], இசுலாமியஇஸ்லாமிய உட்பிரிவுகளில் இரண்டாவது மிகப்பெரிய பிரிவு ஆகும். இது மொத்த இசுலாமிய மக்கள் தொகையில் 105 முதல் 2010 சதவிகிதத்தை கொண்டுள்ளது. [[இராக்]], [[ஈரான்]] மற்றும் [[ஓமன்]] ஆகிய நாடுகளில் பெரும்பான்மையாக இருக்கும் இந்த பிரிவு, மற்ற இசுலாமியஇஸ்லாமிய நாடுகளிலும் கணிசமான அளவில் உள்ளது. சியாஷீயா இசுலாம்இஸ்லாம் தன்னகத்தே அனேக உட்பிரிவுகளை கொண்டுள்ளது. இதில் 'பன்னிருவர் பிரிவு' முதன்மையாக உள்ளது. இதை தவிர இசுமாலிஇஸ்மாயீலி, செய்யதிஸெய்யதி போன்ற பிரிவுகளும் கணிசமான அளவில் உள்ளன. பன்னிருவர் பிரிவின் அனேக நடைமுறைகள் சுன்னி இசுலாம்இஸ்லாம் முறையுடன் ஒத்துப்போகின்றன.
 
=== சூபிசம் ===
{{Main|சூபிசம்}}
[[சூபிசம்]] என்பது மத்திய காலத்தில் ஏற்பட்ட ஒரு பிரிவு ஆகும். அன்றைய இசுலாமியஇஸ்லாமிய ஆட்சியாளர்களின் பகட்டான ஆட்சி முறைக்கு எதிரான இயக்கமாக இது தொடங்கப்பட்டது. உலக வாழ்வை துறத்தல், தவம், இசை ஆகியவற்றின் மூலம் இறைவனை அடைய முடியும் என்பது இவர்களின் வாதம். இவ்வாறான முயற்சிகளால் இறைவனை அடைந்தவர்கள் சூபிகள் என அழைக்கப் பட்டனர். தனியே தங்களுக்கான சட்ட முறைகளை கொண்டிராத இவர்கள், சுன்னி மற்றும் சியா இசுலாமியஇஸ்லாமிய முறைகளையே பின்பற்றுகின்றனர். தர்கா வழிபாடு என்பது இவர்களின் பிரதான வழிபாட்டு முறையாகும்.
 
=== பிற பிரிவுகள் ===
 
* [[அகுமதிய்யா முசுலிம் சமூகம்]] - இசுலாத்தின்இது பலபிரித்தானிய கோட்பாடுகளைகாலத்தில் பின்பற்றும்பாகிஸ்த்தானின் காதியான் எனும் ஊரில் மிர்சா குலாம் என்பவரால் உருவாக்கப்பட்ட அமைப்பு. இவர்கள், [[முகமது நபி]]க்கு பிறகு வந்த மற்றொரு இறைதூதராக [[மிர்சா குலாம் அஹ்மத்]] என்பவரை நம்புகின்றனர். இது இசுலாத்தின்இஸ்லாத்தின் அடிப்படைக்கு எதிராக இருப்பதாக கூறி இவர்களை சில முசுலிம்கள்முஸ்லிம்கள் ஏற்பதில்லை.
 
* இபாதி - இசுலாத்தின் ஆரம்பகாலங்களில் தோன்றிய காரிசியாக்கள்ஃகாரிஜியாக்கள் எனப்படும் அடிப்படைவாத குழுவின் ஒரு பிரிவே இபாதி ஆகும். இவர்கள் இன்றளவும் [[ஓமன்]] நாட்டில் பெரும்பான்மையினராக உள்ளனர்.
 
* குரானிசம் - நபிமொழி நூல்களின் வழிமுறைகளை தவிர்த்து, [[குரான்|குரானின்]] கோட்பாடுகளை மட்டுமே அடிப்படையாக கொண்டு வாழ்பவர்கள் இவர்கள்.
 
* யசானிசம் - 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக் அதி இப்னு முசாபிர் என்பவரால் முன்னெடுக்கபட்ட வழிமுறை இது. [[குர்து மக்கள்|குர்தியர்களின்]] தொன்ம நம்பிக்கைகள் மற்றும் [[சூபிசம்|சூபிசத்தின்]] கூருகள்கூறுகள் ஆகியவற்றின் கலவையாக இது உள்ளது.
 
* [[இஸ்லாம் தேசம்|இசுலாம் தேசம்]] - இது ஓர் ஆப்பிரிக்க அமெரிக்க சமய மற்றும் பண்பாட்டு அமைப்பு ஆகும். அமெரிக்காவின் நிறவெறி மற்றும் கிறித்தவத்துக்கு எதிராக இது 20ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டது.
 
* [[இஸ்லாம் தேசம்|இசுலாம் தேசம்]] - இது ஓர் ஆப்பிரிக்க அமெரிக்க சமய மற்றும் பண்பாட்டு அமைப்பு ஆகும். அமெரிக்காவின் நிறவெறி மற்றும் கிறித்தவத்துக்கு எதிராக இது 20ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டது.
* [[ரோஹிங்கியா முஸ்லிம்]] இவர்கள் [[மியான்மர்]]உள்நாட்டிளேயே அகதிகளாக வாழுகிறார்கள். 2012ஆம் ஆண்டிலிருந்து தாக்குதலால் பலர் இறந்தும், 1,40,000 பேர் உரிமைகள் பரிக்கப்பட்டும் வாழுகிறார்கள்.<ref>http://tamil.thehindu.com/search/advanced.do| தி இந்து தமிழ் 20. சூன் 2014</ref>
 
== இசுலாமிய பரவல் ==
 
[[படிமம்:World Muslim Population (Pew Forum).svg|400px|thumb|முசுலிம் மக்கள் பரவல் சதவிகிதம் (''Pew Research Center'', 2009).]]
[[2010]]ல் 232 நாடுகளில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வு, மொத்தம் 1.57 பில்லியன் மக்கள் இசுலாத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக கூருகின்றது. இது மொத்த உலக மக்கள் தொகையில் 23% ஆகும். இதில் 7587 முதல் 90 சதவீதம் வரை [[சுன்னி இசுலாம்|சுன்னிசன்னி முசுலிம்களும்முஸ்லிம்களும்]]<ref name="pewforum.org" />, 10 முதல் 2013 சதம் வரை [[சியா இசுலாம்|சியாஷீயா முசுலிம்களும்முஸ்லிம்களும்]] இருப்பதாக அந்த ஆய்வறிக்கை கூருகின்றது<ref name="pewforum.org" />. ஏறக்குறைய 50 [[நாடு]]களில் இசுலாம் பெரும்பான்மையாக உள்ளது.
 
[[கண்டம்|கண்டங்கள்]] விரிசையில் [[ஆசியா]] மற்றும் [[ஆப்பிரிக்கா]]வில் அதிகமான அளவில் இசுலாம் பரவி உள்ளது. மொத்த இசுலாமிய மக்கள்தொகையில் 68%தை ஆசிய கண்டம் கொண்டுள்ளது. 638 மில்லியனுக்கும் அதிகமான இசுலாமியர்கள் [[இந்தோனேசியா]], [[பாகிசுத்தான்]], [[இந்தியா]] மற்றும் [[வங்கதேசம்]] ஆகிய நாடுகளில் வசிக்கின்றனர். [[ஆப்பிரிக்கா]]வை பொருத்த அளவில் [[எகிப்து]] மற்றும் [[நைசீரியா|நைஜீரியா]] ஆகியவை அதிக இசுலாமியஇஸ்லாமிய மக்கள்தொகையை கொண்டுள்ளன.
 
[[ஐரோப்பா]]வை பொருத்த அளவில் அநேக நாடுகளில், [[கிறித்தவம்|கிறித்தவத்துக்கு]] அடுத்த நிலையில் இசுலாம் உள்ளது. [[துருக்கி]], அதிகக் கூடிய இசுலாமிய மக்கள் தொகையை கொண்ட ஐரோப்பிய நாடாகும். [[அமெரிக்கா]]வில் இசுலாமியர்களின் மக்கள் தொகை 7 மில்லியன் ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/இசுலாம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது