ஓரிடத்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 87 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
added image
வரிசை 1:
{{Nuclear physics|cTopic=Nuclides' classification}}
 
ஒரு குறிப்பிட்ட [[தனிமம்]], வேறுபட்ட [[திணிவெண்|அணுத்திணிவு]] அல்லது [[திணிவெண்]]களைக் கொண்டதாக இருக்கலாம். அவ்வாறான வேறுபாடு ஒவ்வொன்றும், அத் தனிமத்தின் '''ஓரிடத்தான்''' அல்லது '''சமதானி''' (''isotope'') எனப்படும். ஒரு தனிமத்தின் ஓரிடத்தான்களின் அணுக்கருக்களில் ஒரேயளவு எண்ணிக்கையான [[புரோத்தன்]]களே (புரோட்டான்) இருக்கும். ஆனால், [[நியூத்திரன்]]களின் (நியூட்ரான்) எண்ணிக்கை வேறுபடும். இதனால் ஒரே தனிமத்தின் ஓரிடத்தான்கள் வெவ்வேறு திணிவெண்களைக் கொண்டவையாக இருக்கின்றன.
[[File:Hydrogen Deuterium Tritium Nuclei Schmatic-ta.svg|thumb|300px|இடது|இயற்கையில் காணப்படும் [[ஐதரசன்]] அணுக்களின் ஓரிடத்தான்கள். புரோட்டான்(சாதாரண ஐதரசன்), டிரிட்டியம்(கன ஐதரசன்), டிரிட்டியம்(கதிரியக்க ஐதரசன்)]]
 
==சிறப்பியல்புகள்==
*ஒரே தனிமத்தின் ஐசோடோப்புகள், அவற்றின் நிறை எண்களில் மட்டும் வேறுபடுகின்றன.
*நியூட்ரான்களின் எண்ணிக்கை வேறுபடுவதால், அவற்றின் நிறை எண்களும் வேறுபடுகின்றன.
*ஒரு தனிமத்தின் ஐசோடோப்புகள் ஒத்த வேதியியல் பண்புகளைப் பெற்றுள்ளன.
* எனினும், இயற்பியல் பண்புகளில் ஐசோடோப்புகள் சிறிது மாறுபடுகின்றன.
* ஐசோடோப்புகளைக் கொண்டுள்ள தனிம அணுக்கள், பின்ன அணு நிறைகளைப் பெற்றுள்ளன.
 
==பயன்பாடுகள்==
மருத்துவத் துறையில் பல தனிம ஒரிடத்தான்கள் பயன்படுத்தப்படுகின்றன.
 
 
[[பகுப்பு:ஓரிடத்தான்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஓரிடத்தான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது