வில்லியம் ஷாக்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வார்புரு சேர்க்கப்பட்டுள்ளது using AWB
வரிசை 3:
'''வில்லியம் சொக்லி''' (''William Bradford Shockley'', [[பெப்ரவரி 13]], [[1910]] - [[ஆகஸ்ட் 12]], [[1989]]) [[டிரான்சிஸ்டர்|டிரான்சிஸ்டரை]]க் கண்டுபிடித்த மூவருள் ஒருவர். [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானியா]]வில் பிறந்த [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க]] [[இயற்பியல்|இயற்பியலாளர்]]. இவருக்கும் இவருடன் சேர்ந்து டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்த [[ஜோன் பார்டீன்]], [[வால்ட்டர் பிரட்டன்]] ஆகியோருக்கு [[1956]] ஆம் ஆண்டு [[நோபல் பரிசு]] வழங்கப்பட்டது.
 
தான் வடிவமைத்த ஒரு வித டிரான்சிஸ்டரை வணிகமயமாக்க முற்பட்ட போது, அதன் விளைவாக உண்டானதே இன்றைய "சிலிகான் பள்ளத் தாக்கு". இதுவே இன்று மின்னணுத் தொழில்நுட்ப நூதனத்தில் மேலோங்கி நிற்கிறது. பிற்காலத்தில் இவர் ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தின் பேராசிரியராக பணியாற்றினார். மேலும், செயற்கைத் தேர்வின் மூலம், மனித இனத்தை மேம்படுத்தும் (அப்படி நினைத்தார்) முயற்சிக்கும், ஆதரவாகச் செயல்பட்டார்.
 
== இளமைக் காலமும் கல்வியும் ==
வரிசை 13:
 
== வெளி இணைப்புகள் ==
 
* [http://www.nap.edu/readingroom/books/biomems/wshockley.html National Academy of Sciences biography]
* [http://www.nobel.se/physics/laureates/1956/shockley-bio.html Nobel biography]
வரி 22 ⟶ 21:
* [http://www.pbs.org/transistor/background1/events/miraclemo.html History of the transistor]
* [http://www.pbs.org/transistor/background1/events/patbat.html Shockley and Bardeen-Brattain patent disputes]
 
{{இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் |state=autocollapse}}
 
[[பகுப்பு:கண்டுபிடிப்பாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வில்லியம்_ஷாக்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது