நீர் ஒப்படர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஒப்படர்த்தி, நீர் ஒப்படர்த்தி என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
No edit summary
வரிசை 1:
'''நீர் ஒப்படர்த்தி''' அல்லது நீர் ஒப்பெடை ("ஒப்பெடை") என்பது ஒரு பொருளின் [[அடர்த்தி]]யானது நீரின் அடர்த்தியோடு ஒப்பிடும் பொழுது எத்தனை (எவ்வளவு) மடங்காக உள்ளது என்பதாகும். ஒரு பொருளின் ஒப்படர்த்தி ஒன்று என்றால் அப்பொருள் நீரின் அடர்த்தியே கொண்டுள்ளது என்று பொருள். ஒப்படர்த்தி எண் ஒன்றைக் காட்டிலும் பெரியதாயின், அப்பொருள் நீரை விட அடர்த்தி அதிகமானது என்று பொருள்; ஒன்றை விட குறைவாயின் நீரைவிட அடர்த்தி குறைந்தது என்று பொருள். ஒப்படர்த்தியின் வரையறை :<br/><br/>
 
<math>\mbox{SG} = \frac{\rho_\mathrm{substance}}{\rho_{\mathrm{H}_2\mathrm{O}}}</math>
 
<br/>மேலே உள்ளதில் SG = நீர் ஒப்படர்த்தி அல்லது நீர் ஒப்பெடை<br/>
<math>{\rho_\mathrm{substance}}</math> = பொருளின் அடர்த்தி </br/>
<math>{\rho_{\mathrm{H}_2\mathrm{O}}}</math> = நீரின் அடர்த்தி.
வரிசை 9:
[[நீர்|நீரின்]] அடர்த்தி <math>\rho_\mathrm{H2O}</math> = 1000&nbsp;kg&middot;m<sup>-3</sup> (at 4°C/39.2°F) [[SI]] அலகில்.
 
நீர் ஒப்படர்த்தி என்பது [[பண்பலகு]] அற்ற எண் ஆகும்.
 
==அளப்பு==
"https://ta.wikipedia.org/wiki/நீர்_ஒப்படர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது