"இ" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

150 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
(→‎வரிவடிவம்: *திருத்தம்*)
தமிழில் சுட்டெழுத்துக்கள் மூன்று. அவை [[அ|அகரம்]], இ, [[உ|உகரம்]] என்பனவாகும். அவற்றுள் இகரமும் ஒன்று. இது அண்மைச் சுட்டைக் குறிக்கப் பயன்படுகின்றது<ref name="இளவரசு, சோம., 2009. பக். 42">இளவரசு, சோம., 2009. பக். 42</ref>. எடுத்துக்காட்டாக இவன், இது, இங்கே போன்ற அண்மைச் சுட்டுச் சொற்களில் '''இ''' முதல் எழுத்தாக நிற்பதைக் காணலாம். இந்த எடுத்துக் காட்டுக்களில் '''இ''' சொல்லின் உள்ளேயே வருவதால் அது அகச் சுட்டு எனப்படுகின்றது. '''இ''' புறச் சுட்டாகவும் வருவதுண்டு. அவ்வாறு வரும்போது அது சொல்லுக்குப் புறம்பாக நிற்கும்<ref name="இளவரசு, சோம., 2009. பக். 42"/>. இச்சிறுவன் (இ + சிறுவன்), இக்கோயில் (இ + கோயில்) போன்ற சொற்களை இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.
 
'''''தடித்த எழுத்துக்கள்''[[Sevdigim Film]]þƏƏƏ'''==இனவெழுத்துக்கள்==
எழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் உயிரெழுத்துக்களை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன.
៓៓៓៓៓៓៓ៜ០០១២២២៣៣៤៥៦៩
 
* இடம், முயற்சி என்பவற்றின் அடிப்படையில் பிரிக்கும்போது '''இ''', '''ஈ''' வுக்கு [[இனவெழுத்து|இன எழுத்தாக]] அமையும்.
* பொருள் அடிப்படையில் '''அ''', '''ஆ'''. '''ஈ''' என்பனவற்றுக்கு '''இ''' இன எழுத்தாக அமையும்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1998905" இருந்து மீள்விக்கப்பட்டது