சோப்புக்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
ஒப்பீட்டளவில் இது மிகவும் மென்மையான பொருள் ஆகும். [[மோசின் கடினத்தன்மை அளவீடு|மோசின் கடினத்தன்மை அளவீட்டில்]], மிகக் குறைவான அளவீடான 1 ஐக் கொண்டுள்ள ''டால்க்'' என்னும் பொருளைப் பெருமளவில் கொண்டுள்ளதே இதற்குக் காரணமாகும். தொடும்போது சவர்க்காரம் (சோப்பு) போன்ற வளவளப்பான தன்மையைக் கொண்டுள்ளதால் இதற்கு ''சோப்புக்கல்'' என்னும் பெயர் ஏற்பட்டது. இது நுணுக்கமான செதுக்கு வேலைகளைச் செய்வதற்கு இடங்கொடுக்கும் என்பதால் பலவிதமான சிற்பவேலைகளுக்கு இதனைப் பயன்படுத்தலாம். [[சமையலறை]]களில் உள்ள வேலை மேசைகள், கழுவு தொட்டிகள் (sinks) என்பனவும் சோப்புக்கற்களைக் கொண்டு செய்யப்படுவது உண்டு. இது [[வேதியியல்]] அடிப்படையில் உறுதியான ஒரு பொருளாதலால் வேதியியல் [[ஆய்வுகூடம்|ஆய்வுகூடங்களின்]] மேசைகளின் மேற்பரப்புக்கள் செய்வதற்கு இக் கல் விரும்பப்படுகிறது.
 
==வெளியிணைப்புகள்==
 
* [http://www.trussel.com/f_art.htm சோப்புக்கற் சிற்பங்கள்]
* [http://www.csasi.org/1998_october_journal/pg201.htm பண்டைக்காலச் சோப்புக்கற் கிண்ணம்]
 
[[பகுப்பு:நிலவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சோப்புக்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது