ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 
'''பஞ்சாயத்து ஒன்றியம்''' அல்லது '''ஊராட்சி ஒன்றியம்''' (Panchayat Union or Block Development Office), [[இந்தியா|இந்தியாவில்]], [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]], 1994ம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி சட்டத்தின் படி வட்டார அளவில் ஊராட்சி ஒன்றியங்கள் அமைக்கப்பட்டுள்ளன.<ref>http://www.textbooksonline.tn.nic.in/Books/10/Std10-SS-TM.pdf தமிழ்நாடுஅரசு பாடநூல் பக்கம் 227</ref>
தமிழ்நாட்டில் 385 பஞ்சாயத்து ஒன்றியங்கள் உள்ளது. <ref>http://www.tn.gov.in/govt_aboutTN.html</ref> <ref>http://tnmaps.tn.nic.in/default.php?at_a_glance.php</ref> அவற்றுள் [[நீலகிரி மாவட்டம்]] குறைந்த பட்சமாக நான்கு பஞ்சாயத்து ஒன்றியங்களும், [[விழுப்புரம் மாவட்டம்]] அதிக பட்சமாக 22 பஞ்சாயத்து ஒன்றியங்களையும் கொண்டுள்ளது. சராசரியாக ஒரு மாவட்டத்திற்கு 13 பஞ்சாயத்து ஒன்றியங்கள் வீதம் உள்ளது. பஞ்சாயத்து ஒன்றியங்கள், [[தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை]]<ref>[http://www.tn.gov.in/rti/proactive/rural/handbook_RD_PR.pdf Rural Development and Panchayat Raj Department]</ref>. மற்றும் [[மாவட்ட ஆட்சித் தலைவர்|மாவட்ட ஆட்சித் தலைவரின்]] வழிகாட்டுதல்களின் படி இயங்குகிறது.<ref>[http://www.tnrd.gov.in/panchayatraj_inst/panchayat_union_council.html Panchayat Union Council]</ref>
 
==ஊராட்சி ஒன்றியக் குழுவின் அமைப்பு==
வரிசை 37:
 
==இதனையும் காண்க==
* [[தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்]]
* [[தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை]]
* [[இந்தியாவின் ஊராட்சி மன்றம்|பஞ்சாயத்து ராஜ்]]
* [[தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்]]
* [[தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்]]
* [[தமிழக ஊராட்சி மன்றங்கள்]]
 
== ஆதாரங்கள் ==
வரி 46 ⟶ 48:
 
==வெளி இணைப்புகள்==
* *[https://books.google.co.in/books?id=5_RawiRtlo8C&pg=PA365&lpg=PA365&dq=panchayat+union+village+welfare+officer,+tamilnadu&source=bl&ots=3GGx2qQdcu&sig=IU2Cijzqp37WYMSIZlG6qwZ7rMw&hl=en&sa=X&ved=0ahUKEwibw8Oqo6LKAhWUTo4KHTxpDzEQ6AEINDAE#v=onepage&q=panchayat%20union%20village%20welfare%20officer%2C%20tamilnadu&f=false A HAND BOOK FOR PANCHAYATI RAJ (TAMILNADU)]
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஊராட்சி_ஒன்றியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது