பௌலிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அறுபட்ட கோப்பை நீக்குதல்
வரிசை 13:
 
== வகைகள் ==
[[படிமம்:Midnight bowling.jpg|thumb|right|250px|"நடுநிசி பௌலிங்" (Midnight bowling) அல்லது "காஸ்மிக் பௌலிங்" (Cosmic bowling) என்னும் களியாட்ட வகை பௌலிங், பல பத்துப்பின் பௌலிங் மையங்களில் உள்ளன. இதிலே, ஒளி, ஒலி சேர்ப்பின் மூலம் வித்தியாசமான சூழல் உருவாக்கப்படுகின்றது.]]
பௌலிங் பல வகைகளாக உள்ளது. இவற்றை முக்கியமாக, உள்ளக விளையாட்டு, வெளிக்கள விளையாட்டு என இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். உள்ளக பௌலிங், மரம் அல்லது அதனைப் போன்ற வேறு செயற்கைப் பொருட்களினால் அமைக்கப்பட்ட தளங்களில் விளையாடப்படுகின்றது.<ref>[http://usbcongress.http.internapcdn.net/usbcongress/bowl/rules/pdfs/2009-2010PlayingRules.pdf United States Bowling Conference]</ref> இதனை ''லேன்'' (lane) என்பர். உள்ளக பௌலிங் விளையாட்டுக்களில் பின்வரும் வகைகள் முக்கியமானவை.
 
"https://ta.wikipedia.org/wiki/பௌலிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது