"வட்டார வளர்ச்சி அலுவலகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

320 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''வட்டார வளர்ச்சி அலுவலகம்''' (Bloc Development Office) என்பது [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] உள்ள முப்பத்திமுன்னூற்று எண்பத்தைந்து [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களின்]]<ref>[http://www.tnrd.gov.in/databases/Villages.pdf List of Panchayat Unions and Village Panchayats]</ref> கீழ் உள்ள 12,524 [[தமிழக ஊராட்சி மன்றங்கள்|ஊராட்சி மன்றங்களில்]] உள்ள கிராம மக்களின் கல்வி, மருத்துவம், சுகாதாரம், போக்குவரத்து வசதிகள், வேலைவாய்ப்பு மற்றும் மகளிர் மற்றும் [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|தலித் மற்றும் பழங்குடி மக்களின்]] சமூக பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் பொருட்டு, [[இந்திய அரசு]] மற்றும் [[தமிழ்நாடு அரசு]]களின் திட்டங்களை நிறைவேற்றுவதற்கும். அரசுகள் வழங்கும் நிதிகள் மற்றும் மானியங்களை கையாள்வதற்கும், [[தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை]] மற்றும் [[மாவட்ட ஆட்சித் தலைவர்]] ஆகியவர்களின் வழிகாட்டுதல்களின் படியும் வட்டார அளவில் செயல்படுகிறது.
<ref>[http://www.tnrd.gov.in/panchayatraj_inst/panchayat_union_council.html Panchayat Union Council]</ref>
 
மத்திய மாநில அரசுகளின் ஊரக வளர்ச்சி திட்டங்களை மாவட்ட அளவிலான மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் கண்காணப்பார்
 
==அலுவலர்கள்==
# '''வட்டார வளர்ச்சி அலுவலர்''' (Bloc Development Officer)<ref>[http://www.tnrd.gov.in/Establishment/linkfiles/go_rd_587_84_pg025.pdf Tamil Nadu Panchayat Development Sub-ordinate Service]</ref>
# துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்)
# துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (இயக்குதல்மண்டலம்) (Operationszonal)
# துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (கணக்குகள்)
# சமூகக் கல்வி மற்றும் மக்கள் தொடர்பு விரிவாக்க அலுவலர்
# அலுவலக கண்காணிப்பாளர்
# கணக்காளர்
# கிராமஊர் நல அலுவலர்கள்.
 
==இதனையும் காண்க==
70

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1999359" இருந்து மீள்விக்கப்பட்டது