இரேந்திரநாத் முகர்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3:
==மேனாட்டுப் படிப்பும் ஆசிரியர்ப் பணியும்==
 
[[கொல்கத்தா]]வில் பிறந்த இரேன் முகர்சி பள்ளிப் படிப்பையும் கல்லூரிக் கல்வியையும் கொல்கத்தாவில் முடித்தார். 1929 இல் இலண்டனுக்குச் சென்று [[ஆக்சுபோர்டு|ஆக்சுபோர்டில்]] சேர்ந்து கல்வி பயின்று 1932 இல் பி.லிட் பட்டமும் 1934 இல் பார் அட் லா பட்டமும் பெற்றார். வெளிநாட்டுப் படிப்பு முடித்து இந்தியாவுக்குத் திரும்பியதும் வால்டேரில் உள்ள ஆந்திரா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்து பணியாற்றினார்..1936 இல் கொல்கத்தாவில் ரிப்பன் கல்லூரியில் வரலாற்றுத் துறை பேராசிரியார் ஆனார்.
1940 ஆம் ஆண்டில் கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் வரலாறு, அரசியல், தத்துவம் ஆகியவற்றைக் கற்பித்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/இரேந்திரநாத்_முகர்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது