ஹரிஷ் உத்தமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்* *எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 1:
{{Infobox person
'''ஹரிஷ் உத்தமன்''' [[தமிழ்]], [[தெலுங்கு]] மற்றும் [[மலையாளம்|மலையாள]] மொழிகளில் நடித்துள்ள நடிகராவார். இவர் பாண்டிய நாடு, கவுரவம் போன்ற படங்களில் வில்லனாக நடித்ததன் மூலம் புகழ்பெற்றார்.
| name = ஹரிஷ் உத்தமன்
| image =
| caption =
| birth_name =
| birth_date = {{birth date and age|df=yes|1982|04|05}}
| birth_place = [[சென்னை]], [[தமிழ்நாடு]], இந்தியா
| height = 6 அடி 1 அங்குலம் (183 செ.மீ)
| death_date =
| death_place =
| othername = ஸ்ரீஹரி
| yearsactive = 2010 - தற்போது வரை
| spouse =
| website =
| notable role =
| occupation = [[நடிகர்]]
}}
 
'''ஹரிஷ் உத்தமன்''' [[தமிழ்]], [[தெலுங்கு]] மற்றும் [[மலையாளம்|மலையாள]] மொழிகளில் நடித்துள்ள நடிகராவார். இவர் ''[[பாண்டிய நாடு (திரைப்படம்)|பாண்டிய நாடு]]'', ''[[கௌரவம் (2013 திரைப்படம்)|கவுரவம்]]'', ''[[மீகாமன்]]'' போன்ற படங்களில் வில்லனாக நடித்ததன் மூலம் புகழ்பெற்றார்.
 
==நடிப்பு தொழில்==
பாரமௌன்ட்[[பாராமவுண்ட் ஏர்வேஸ்]] மற்றும் [[பிரிட்டிஷ் ஏர்வேஸ்]] நிறுவனங்களில் தலா மூன்றாண்டுகள் பணியாற்றிய ஹரிஷ் உத்தமன் பின்னர் சூர்ய பிரபாகரன் இயக்கிய தா என்ற தமிழ் படத்தில் நடித்தார். அதே படத்திற்காக நார்வே தமிழ் படவிழாவில் சிறந்த புதுமுக விருதைப் பெற்றார். பின்னர் [[ராதா மோகன்]] இயக்கத்தில் கௌரவம் படத்தில் நடித்தார்.
 
சூரிய பிரபாகரன் இவரை இயக்குனர் சுசீந்திரனிடம் சிபாரிசு செய்தார். சுசீந்திரன் இயக்கத்தில் வில்லனாக இவர் நடித்து வெளிவந்த பாண்டிய நாடு திரைப்படம் இவரது சினிமா வாழ்கையில் திருப்புமுனையாக அமைந்தது. <ref>http://www.maalaimalar.com/2014/07/31155820/Desire-next-Raghuvaran-Harish.html</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஹரிஷ்_உத்தமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது