வளருருமாற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: '''வளருருமாற்றம்''' (Metamorphism) என்பது, வெப்பம், அமுக்கம், வேறு [[நீர்மம்|நீர்...
 
No edit summary
வரிசை 7:
வளருருமாற்றத்திற்கான வெப்பநிலைக் கீழ் எல்லை 100 - 150°C ஆகும். அமுக்கத்தின் கீழ் எல்லை தொடர்பில் உடன்பாடு எதுவும் இல்லை. [[வளியமுக்கம்|வளியமுக்கத்தில்]] ஏற்படக்கூடிய மாற்றங்கள் வளருருமாற்றங்கள் அல்ல என ஒருசாரார் வாதிக்கின்றனர். எனினும் சிலவகை வளருருமாற்றங்கள் மிகக் குறைந்த அமுக்க நிலைகளிலும் ஏற்படக்கூடும்.
 
வளருருமாற்ற நிலைகளின் மேல் எல்லைகள் பாறைகளின் உருகும் தன்மைகளில் தங்கியுள்ளன. வெப்பநிலை எல்லை 700 தொடக்கம் 900°C வரை ஆகும். அமுக்கம் பாறைகளின் சேர்மானங்களில் தங்கியுள்ளது. மிக்மட்டைட்டுகள்[[மிக்மட்டைட்டு]]கள் என்னும் பாறைகள் வளருருமாற்றத்திற்கான மேல் எல்லை நிலைகளில் உருவாகின்றன. இவை திண்மநிலை மற்றும் உருகல் நிலை ஆகிய இரண்டு நிலைகளுக்கும் உரிய அம்சங்களைக் காட்டுகின்றன.
 
[[பகுப்பு:நிலவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/வளருருமாற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது