வளருருமாற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''வளருருமாற்றம்''' (Metamorphism) என்பது, [[வெப்பம்]], [[அமுக்கம்]], வேறு [[நீர்மம்|நீர்மங்கள்]] (திரவம்) உட்செல்லல் முதலியவை தொடர்பான மாற்றங்களால், ஏற்கெனவே உள்ள பாறைகளில் திண்ம நிலையில் ஏற்படும் [[மீள்பளிங்காதல்]] (recrystallisation) எனலாம். இங்கே [[கனிமவியல்]], [[வேதியியல்]] மற்றும் [[படிகவுருவியல்]] (Crystallographic) மாற்றங்கள் ஏற்படக்கூடும்.
 
வெப்பநிலை மற்றும் அமுக்க உயர்வினால் உண்டாகும் வளருருமாற்றம், முன்நோக்கிய (prograde) வளருருமாற்றம் எனவும், வெப்பநிலை, அமுக்கம் என்பவை குறைவதன் மூலம் உண்டாகும் வளருருமாற்றம் பின்நோக்கிய (retrograde) வளருருமாற்றம் எனவும் அழைக்கப்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/வளருருமாற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது