புனித ஜார்ஜ் கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Fort St. George, Chennai.jpg|thumb|200px|சென் ஜார்ஜ் கோட்டையைக் காட்டும் 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு ஓவியம்.]]
[[Image:Fort St. George, Chennai 2.jpg|thumb|right|200px|[[சென் ஜார்ஜ் கோட்டை]], சென்னை - அமிழ்தமிழ் நாடு அரசின் தலைமையிடம்.]]
'''சென் ஜார்ஜ் கோட்டை''', இந்தியாவில் பிரித்தானியரின் முதலாவது கோட்டையாகும். இது, 1639 ஆம் ஆண்டில் கரையோர நகரான மதராசில் (இன்றைய [[சென்னை]] நகரம்)கட்டப்பட்டது. வெறுமனே கிடந்த இப் பகுதியில் கோட்டை கட்டப்பட்டதால், புதிய குடியேற்றங்களும், வணிக நடவடிக்கைகளும் நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. இன்றைய சென்னை நகரம் இக் கோட்டையைச் சுற்றியே உருவானது எனக் கூற முடியும்.
 
"https://ta.wikipedia.org/wiki/புனித_ஜார்ஜ்_கோட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது