நிறமாலையியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
 
படம் சேர்ப்பு: மின்காந்த அலைவரிசையில் கண்ணுக்குப் புலப்படும் ஒளிவரிசைப் பட்டை]]
வரிசை 1:
[[படிமம்:Light_dispersion_conceptual.gif|thumb|right|300px|வெண்மையான [[ஒளி]] ஒரு [[முக்கோணம்|முக்கோணப்]] பட்டகத்தின் வழியாகப் பாயும் பொழுது ஏற்படும் நிறப்பிரிகை]]
[[படிமம்:Spectre.svg|thumb|right|300px|மின்காந்த அலைவரிசையில் கண்ணுக்குப் புலப்படும் ஒளிவரிசைப் பட்டை]]
'''நிறமாலையியல்''' என்பது ஒரு பொருளுக்கும் [[ஒளி]]க்கும் இடையே உள்ள நிகழ் உறவுகளைப் பற்றி ஆயும் அறிவுத்துறை. அதாவது ஒரு பொருள் [[வெப்பம்|வெப்பமுறும்]] பொழுது வெளிவிடும் ஒளியின் பண்புகளைப்பற்றியோ, அல்லது ஒரு பொருள் மீது வீசப்படும் ஒளியை அப்பொருள் எப்படிக் கடத்துகின்றது, அப்பொருளுள் என்னென்ன விளைவுகள் ஏற்படுத்துகின்றன போன்ற எல்லா ஒளி - பொருள் உறவாட்ட நிகழ்வுகள் பற்றியும் ஆயும் துறை.
 
"https://ta.wikipedia.org/wiki/நிறமாலையியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது