காம்மா கதிர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
படம் சேர்ப்பு
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Moon_gamma_rays_egret_instrument_cgro.jpg|thumb|right|பூமியின் நிலாவை காம்மா கதிர்வீச்சில் காணும்பொழுது சூரியனைவிட "வெளிச்சம்" (காம்மாக் கதிர் அடர்த்தி) உடையதாகக் காணப்படுகின்றது. இப் படம் காம்ப்டன் காம்மா கதிர் வானாய்வகம் (Compton Gamma Ray Observatory) என்னும் செயற்கைத் துணைக்கோள்வழி பெற்றது.]]
''காம்மா அலைகள்''' (Gamma Rays) ஒரு மீட்டரில் 10 ட்ரில்லியனில் ஒரு பங்கை விட குறைவான அலைநீளத்தை உடையது. எக்ஸ்-ரே கதிர்களை விட அதிக சக்தியோடு ஊடுருவக் கூடியது. அனுக்களின் கதிரியக்கத்திலும், [[நியூக்ளியர்அணுக்கரு வெடிப்புகளிலும்பிளவு|அணுக்கரு பிளவுபடும்]] போதும் இது வெளிப்படும். [[ஊடுகதிர் அலைகள்|எக்ஸ்-ரே]] படங்களை விட நுணுக்கமாக உடல் கூற்றை அறிய உபயோகப்படுத்தப் படுகிறது.
 
அண்ட வெளியில் [[நட்சத்திரம்|நட்சத்திரங்களின்]] பிறப்பு மற்றும் இறப்பு ரகசியங்களை அறிந்து கொள்ளவும் உதவுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/காம்மா_கதிர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது