"இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
'''இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு''', இலங்கை அரசாலும் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளாலும்]] [[பெப்ரவரி 22]], 2002ஆண்டு தொடங்கப்பட்டது. இது தொடக்கத்தில் ஐந்து ஸ்கண்டினெவிய நாடுகளான [[நார்வே]], [[சுவீடன்]], [[பின்லாந்து]], [[டென்மார்க்]], [[ஐஸ்லாந்து]] போன்ற நாடுகளை உறுப்பினர்களாக கொண்டிருந்த போதும், ஐரோப்பிய ஒன்றியத்தின் விடுதலைப் புலிகள் மீதான தடையை அடுத்து [[பின்லாந்து]] நாட்டு உறுப்பினர்களை வெளியேறச் சொல்லி விடுதலைப் புலிகள் கேட்டதை அடுத்து பின்லாந்து இவ்வமைப்பில் இருந்து விலகிக் கொண்டது. [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளுக்கும்]] [[இலங்கை]] அரசுக்குமிடையே [[2002]] இல் கைச்சாத்திடப்பட்ட [[இலங்கை அரசு விடுதலைப் புலிகள் போர் நிறுத்த ஒப்பந்தம், 2002|போர் நிறுத்த உடன்படிக்கையில்]] இருந்து வெளியேறுவதாக இலங்கை அரசு [[ஜனவரி 3]], [[2008]] அன்று அறிவித்ததை அடுத்து<ref>[http://puthinam.com/full.php?2b34OOI4b33C6DXe4d45Vo6ca0bc4AO24d24ImA3e0dU0Mtlce03f1eW0cc2mcYAde போர் நிறுத்தத்திலிருந்து விலக சிறிலங்கா அரசு முடிவு: நோர்வேக்கும் அறிவிக்கப்படும்]</ref> போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் [[ஜனவரி 16]] [[2008]] இல் இலங்கையில் இருந்து வெளியேறவுள்ளனர்<ref>[http://www.puthinam.com/full.php?2a37QTR4a33E6J5e4d40Xu8cb0becEO24d2aLvI3e0dcZKqBce03jZfW0cc3qk6Bde ஜனவரி 16 ஆம் நாள் கண்காணிப்புக்குழு வெளியேறுகிறது]</ref>.
 
==அமைப்பு==
1,16,072

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/200242" இருந்து மீள்விக்கப்பட்டது