"தென்காசி ஊராட்சி ஒன்றியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

68 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(" '''தென்காசி ஊராட்சி ஒன்றி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
'''தென்காசி ஊராட்சி ஒன்றியம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருநெல்வேலி மாவட்டம்| திருநெல்வேலி மாவட்டத்தில்]] உள்ள பத்தொன்பது [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களில்]] ஒன்றாகும். [[தென்காசி]] ஊராட்சி ஒன்றியத்தில் பதினான்கு [[தமிழக ஊராட்சி மன்றங்கள்|ஊராட்சி மன்றங்கள்]] உள்ளது. <ref>[http://tnmaps.tn.nic.in/blocks.php?dcode=29 Thirunelveli District]</ref> இந்த ஊராட்சி ஒன்றியத்தின் [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] தென்காசியில் அமைந்துள்ளது.
==மக்கள் வகைப்பாடு==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்]] படி, [[தென்காசி]] ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 58,081 ஆகும். அதில் [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சாதி மக்களின்]] தொகை 16,711 ஆக உள்ளது. [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் பழங்குடி மக்களின்]] தொகை 11 ஆக உள்ளது. <ref>[http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/29-Tirunelveli.pdf 2011 Census of Thirunelveli District]</ref>
== ஊராட்சி மன்றங்கள்==
{{refbegin|3}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2002865" இருந்து மீள்விக்கப்பட்டது