ஆட்டுச் சண்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
"File:COLLECTIE TROPENMUSEUM Twee versierde rammen worden getoond..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1:
[[File:COLLECTIE TROPENMUSEUM Twee versierde rammen worden getoond ter ere van het bezoek van de Gouverneur-Generaal van Nederlands Oost-Indië Mr. Dirk Fock aan Garoet West-Java TMnr 60011070.jpg|thumb|COLLECTIE TROPENMUSEUM Twee versierde rammen worden getoond ter ere van het bezoek van de Gouverneur-Generaal van Nederlands Oost-Indië Mr. Dirk Fock aan Garoet West-Java TMnr 60011070|இந்தோனேசியாவின் மேற்கு சாவாவில் ஒரு ஆட்டுச் சண்டை (1921)]]
[[File:Racka (Fabian).jpg|thumb|படம் ஹங்கேரி நாட்டுத் தகர். தமிழ்நாட்டு தகர் ஆட்டின் முறுக்கிய கொம்பு இப்படித்தான் இருக்கும் ([[அகநானூறு]] - 101)]]
'''ஆட்டுச் சண்டை''' அல்லது '''கிடாகட்டு''' என்பது ஆடுகளை மோதவிட்டு நடத்தும் ஒரு விளையாட்டாகும். இது உலகின் பல பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் விலங்குகள் துன்புறுத்தப்படுவதாக புகார் உள்ளதால் இந்தியாவில் நடத்த இயலாத சூழல் நிலவுகிறது இதனால் சில இடங்கிலில் கமுக்கமாக இவ்விளையாட்டு நடத்தப்படுகிறது.
தகர் என்பது செம்மறியாடு. செம்மறி ஆட்டுக் கடாக்கள் இரண்டினை மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் விளையாட்டு '''தகர்ச்சண்டை'''.
== ஆட்டை தயார் செய்தல் ==
 
இதற்கு தயார்படுத்தப்படுத்தும் விதமாக ஆடுகளை குட்டியாக இருக்கும்போதே வாங்கி வளர்க்குபோது அதன் கொம்புகளை ஐந்து முறை பிடுஙகிவிடுவர் இதன்பிறகு முளைக்கும் கொம்பு பெரியதாகவும் உறுதியாகவும் இருக்கும். இந்த ஆட்டை உயர் தரமுள்ள உணவை கொடுத்து வளர்ப்பர்.
விலங்குகளில் ஆணைக் குறிக்க வழங்கப்படும் மரபுச் சொற்களில் ஒன்று தகர் என்னும் சொல். <ref>விலங்குகளில் ஆண்பால் பெயர்கள் - ஏறு, ஏற்றை, ஒருத்தல், களிறு, சே, சேவல், இரலை, கலை, மோத்தை, தகர், உதள், அப்பர், போத்து, கண்டி, கடுவன், பிற (தொல்காப்பியம் 3-546)</ref> இவற்றில் ஆண்-ஆட்டைக் குறிக்கும் செற்களில் ஒன்று தகர். <ref>ஆண் ஆட்டைக் குறிக்கும் சொற்கள் - மோத்தை, தகர், உதள், அப்பர் (தொல்காப்பியம் 3-592)</ref>
== போட்டி விதிமுறை ==
 
போட்டியில் கலந்து கொள்ளும் ஆடுகளை மோதவிடுவர் 50 மோதல்கள்வரை அதிகபட்சம் நடக்கும்.மோதலில் ஈடுபடும் ஆடு பின்வாஙகி ஓடிவிட்டாலோ அல்லது இறந்துவிட்டாலோ தோற்றுவிட்டதாக அறிவிக்கப்படும்.
போரிடும்போது தகர் பின்வாங்கிப் பின்வாங்கித் தாக்கும். <ref>ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொரு தகர், தாக்கற்குப் பேரும் தகைத்து [[திருக்குறள்]] 486 </ref>
[[பகுப்பு:விலங்குகள்ஆடுகள்]]
 
தகரின் மலையிலுள்ள பொம்புகள் வேல் நுனி போலக் கூர்மையாக இருக்கும். <ref>வேல் தலை அன்ன வைந் நுதி, நெடுந் தகர் (பெரும்பாணாற்றுப்படை - அடி 87)</ref> அவை முறுக்கிக்கொண்டிருக்கும். <ref>தகர் மருப்பு ஏய்ப்பச் சுற்றுபு, சுரிந்த சுவல் மாய் பித்தை, செங் கண், மழவர்(அகநானூறு 101)</ref> மலைச்சாரல்களில் வாழும் இவற்றின் ஒர் இனம் '''[[வருடை]]'''. <ref>வரை வாழ் வருடை வன் தலை மாத் தகர் (மலைபடுகடாம் - அடி 503)</ref> <ref>[[மலைபடுகடாம்]] நூலின் [[பாட்டுடைத் தலைவன்]] நன்னன் நாட்டு [[மூணார்|மூணாறு]] பகுதியில் இன்றும் அவற்றைக் காணலாம்.</ref> வருடையாட்டுக் குட்டிகள் யாழிசைக்கு ஏற்ப வயிரியர் மகளிர் துள்ளிக் குதித்து ஆட்டம் காட்டுவது போலத் துள்ளி விளையாடும். <ref>வரை வாழ் வருடைக், கோடு முற்று இளந் தகர்ப் பாடு விறந்து, அயல ஆடு கள வயிரின் இனிய ஆலி, பசும் புற மென் சீர் ஒசிய, விசும்பு உகந்து, இருங் கண் ஆடு அமைத் தயங்க இருக்கும் (அகநானூறு 378)</ref> [[துருவை]] என்னும் வெண்ணிறச் செம்மறி ஆடுகளோடு சேர்ந்து வருடையாடு மேய்வதும் உண்டு. <ref>தகர் விரவு துருவை வெள்ளையொடு விரைஇ, கல்லென் கடத்திடைக் கடலின் இரைக்கும் பல் யாட்டு இனம் நிரை (மலைபடுகடாம் - அடி 414)</ref> '''ஏழகத்தகர்''' என்னும் அதன் இனம் [[நீர்ப்பெயற்று]] என்னும் கீழைக்கடற்கரைத் துறைமுகப் பட்டினத்தில் அக்காலத்தில் [[எகினம்]] <ref>அன்னம்</ref> போலச் சுழன்று விளையாடியது. <ref>நீர்ப்பெயற்று துறைமுகத்தில் ஏழகத் தகரோடு எகினம் கொட்கும் (பெரும்பாணாற்றுப்படை - அடி 326)</ref> இந்த இனம் [[காவிரிப்பூம்பட்டினம்]] கீழைக் கடற்கரைத் துறைமுகப் பகுதியில் [[ஞமலி]] என்னும் வேட்டைநாய்களோடு சேர்ந்து இணக்கமாகத் தகர் விளையாடியது. <ref>கூர் உகிர் ஞமலிக் கொடுந் தாள் ஏற்றை ஏழகத் தகரோடு உகளும் முன்றில் (பட்டினப்பாலை - அடி 141)</ref>
 
போரிடப் பயன்படுத்தப்படும் தகரை '''மேழகத்தகர்''' என்பர். <ref>நினைவுகூர்க - மேழம் என்னும் மேஷ ராசி</ref> காவிரிப்பூம்பட்டினத்தின் உறைக்கிணற்றுப் புறஞ்சேரியில் மேழகத்தகர் விளையாட்டும், சிவல் விளையாட்டும் <ref>ஒப்புநோக்குக - [[சேவல் சண்டை]]</ref> நடந்தன. <ref>உறைக் கிணற்றுப் புறச் சேரி, மேழகத் தகரொடு சிவல் விளையாட[[பட்டினப்பாலை]] - அடி 77</ref>
 
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
 
[[பகுப்பு:தமிழர் விளையாட்டுகள்]]
[[பகுப்பு:விலங்குகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆட்டுச்_சண்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது