ஆட்டுச் சண்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[File:COLLECTIE TROPENMUSEUM Twee versierde rammen worden getoond ter ere van het bezoek van de Gouverneur-Generaal van Nederlands Oost-Indië Mr. Dirk Fock aan Garoet West-Java TMnr 60011070.jpg|thumb|COLLECTIE TROPENMUSEUM Twee versierde rammen worden getoond ter ere van het bezoek van de Gouverneur-Generaal van Nederlands Oost-Indië Mr. Dirk Fock aan Garoet West-Java TMnr 60011070|இந்தோனேசியாவின் மேற்கு சாவாவில் ஒரு ஆட்டுச் சண்டை (1921)]]
'''ஆட்டுச் சண்டை''' அல்லது '''கிடாகட்டு''' என்பது ஆடுகளை மோதவிட்டு நடத்தும் ஒரு தமிழர் விளையாட்டாகும்.<ref>http://www.tamilvu.org/tdb/titles_cont/music/html/village_games.htm</ref> இது உலகின் பல பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் விலங்குகள் துன்புறுத்தப்படுவதாக புகார் உள்ளதால் இந்தியாவில் நடத்த இயலாத சூழல் நிலவுகிறது இதனால் சில இடங்கிலில்இடங்களில் கமுக்கமாகமறைமுகமாக இவ்விளையாட்டு நடத்தப்படுகிறது.
 
== ஆட்டை தயார் செய்தல் ==
இதற்கு தயார்படுத்தப்படுத்தும் விதமாக ஆடுகளை குட்டியாக இருக்கும்போதே வாங்கி வளர்க்குபோதுவளர்க்கும்போது அதன் கொம்புகளை ஐந்து முறை பிடுஙகிவிடுவர்பிடுங்கிவிடுவர். இதன்பிறகு முளைக்கும் கொம்பு பெரியதாகவும் உறுதியாகவும் இருக்கும். இந்த ஆட்டை உயர் தரமுள்ள உணவைஉணவைக் கொடுத்து வளர்ப்பர்.
 
== போட்டி விதிமுறை ==
போட்டியில் கலந்து கொள்ளும் ஆடுகளை மோதவிடுவர். 50 மோதல்கள்வரை அதிகபட்சம் நடக்கும். மோதலில் ஈடுபடும் ஆடு பின்வாஙகி ஓடிவிட்டாலோ அல்லது இறந்துவிட்டாலோ தோற்றுவிட்டதாக அறிவிக்கப்படும்.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:ஆடுகள்]]
[[பகுப்பு:தமிழர் விளையாட்டுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆட்டுச்_சண்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது