விக்கிப்பீடியா:ஆலமரத்தடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 551:
 
[[User:AntanO]] அறுகுளோரோவசிட்டோன் என்று கட்டுரைத் தலைப்பை உள்ளிட்டு , புதிய கட்டுரையை உருவாக்க முயற்சித்தேன்.:{{tl|New page}} என்று வருகிறது. காரணம் புரியவில்லை.--கி.மூர்த்தி 05:12, 13 சனவரி 2016 (UTC)
 
::சாளரத்தின் மேல் வலப்பக்க மூலையில் உள்ள "தேடு" என்னும் தேடல் பெட்டியினுள் "அறுகுளோரோவசிட்டோன்" என்பதை உள்ளிட்டு, ''"அறுகுளோரோவசிட்டோன்" பக்கத்தை இந்த விக்கியில் உருவாக்கவும்!'' என்பதிலுள்ள சிவப்பு இணைப்பை சொடுகி உருவாக்குங்கள். நீங்கள் முயன்றது புதுப்பயனர்களுக்கான முறை. அல்லது நீங்கள் முன்னைய முறையினை மேற்கொண்டு, அங்குள்ள உள்ளடக்கங்களை நீக்கிவிட்டு கட்டுரையிணை உருவாக்கலாம். --[[User:AntanO|Ant<font color="red">a</font>n]][[User talk:AntanO|<font color="red"><big>'''O'''</big></font>]] 05:49, 13 சனவரி 2016 (UTC)
 
== விக்கிமூலப் பணிகள் செம்மையுறக் கருத்திடுக! ==
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:ஆலமரத்தடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது