பாரசீகப் பண்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
இந்தியாவில் பாரசீகப் பண்பாடும் பங்களிப்பும்
வரிசை 1:
'''பாரசீகப் பண்பாடு''' தொன்ம நாகரிகங்களில் சிறந்து விளங்கியவற்றில் ஒன்று. இன்றைய [[ஈரான்|ஈரானை]] மையமாக வைத்து சிறப்புற்றிருந்த பாரசீகப் பேரரசின் பண்பாடே பாரசிகப் பண்பாடு ஆகும். இந்தப் பண்பாட்டின் தோற்றமும் எழுச்சியும் ஈரானினின் இஸ்லாமியபடுத்தலுக்கு முன்னையது.
 
== இந்தியாவில் பாரசீகப் பண்பாடும் பங்களிப்பும் ==
நிலத்தாலும், மக்கள் பண்பாட்டு கலப்பாலும், அரசியல் பொருளாதார ரீதியிலும் இந்தியா தொன்று தொட்டு பாரசிகத்தோடு தொடர் கொண்டு இருந்தது.
 
அரேப்-இஸ்லாமிய படையெடுப்பின் பின் குறிப்பிடத்தக்க பாரசிக மக்கள் இந்தியாவுக்கு இடம் பெயர்ந்தார்கள். உலகில் [[சோறாஸ்ரியனிசம்]] சமயம் இன்னும் பேணப்படும் இடங்களில் ஒன்றாக இந்தியா - குறிபாக குயராத் - பம்பாய் இருக்கின்றது.
 
இந்திய நவீனத்துவத்தில் பல முன்னோடி industrizlists ஆக பாரசீக பண்பாட்டில் இருந்து வந்தோர் இருந்து வருகின்றார்கள்.
 
 
== இவற்றையும் பார்க்க ==
வரி 6 ⟶ 14:
* [[:en:Islamic conquest of Persia]]
* [[:en:சோறாஸ்ரியனிசம்]]
* [[:en:Indo-Persian culture]]
 
 
[[பகுப்பு:பண்பாடு]]
"https://ta.wikipedia.org/wiki/பாரசீகப்_பண்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது