விலங்குகளை நன்முறையில் நடத்த விழைகின்ற மக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
→‎top: படிமம்
வரிசை 20:
*Pacheco, Alex and Francione, Anna. [http://www.animal-rights-library.com/texts-m/pacheco01.htm The Silver Spring Monkeys], in Peter Singer (ed.) ''In Defense of Animals'', Basil Blackwell 1985, pp. 135–147.</ref> இன்று இது நான்கு முதன்மையான பிரச்சினைகளை முன்னெடுத்துப் போராடுகின்றது—தொழிற்சாலைப் பண்ணையம், விலங்கின மென்மயிர் பண்ணையம், விலங்குகள் சோதனை, மற்றும் மனமகிழ்ச்சிக்காக விலங்குகள் பயன்பாடு. தவிரவும் இந்த அமைப்பு மாமிசம், மீன் உண்ணுதல், நோய்ப்பூச்சிகளைக் கொல்லுதல், நாய்களை சங்கிலியிட்டு பின்புறம் வைத்தல், [[சேவல் சண்டை]], நாய்ச் சண்டை, [[ஆட்டுச் சண்டை]], காளைச் சண்டை போன்றவற்றை எதிர்த்தும் போராடுகின்றது.<ref name=about>[http://www.peta.org/about/index.asp "PETA's mission statement"], PETA, accessed July 3, 2010.</ref>
 
 
[[File:HKfashion-week-08.jpg|thumb|left|upright|[[ஆங்காங்]] புதுப்பாங்கு வாரக் கொண்டாட்டங்களின்போது பீட்டா ஆசியா பசிபிக் குழுவினர் "பிறந்த மேனியராய்" போராட்டம் நடத்திய காட்சி]]விலங்குகள் உரிமை இயக்கத்தின் உள்ளேயும் வெளியேயும் இந்த அமைப்பிற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. நியூகிர்க்கும் பாச்சேகோவும் ஐக்கிய அமெரிக்காவில் விலங்கு உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியபோதிலும் தீவிரமாக முன்னெடுக்கவில்லை எனச் சிலர் கருதுகின்றனர். இவர்கள், இது விலங்குகள் நல்வாழ்வு குழுவாக செயல்படுகின்றதே தவிர விலங்குகள் உரிமைகள் குழுவாக செயல்படவில்லை எனக் குறை கூறுகின்றனர்.<ref>For Newkirk and Pacheco being the leading exporters of AR, see Garner, Robert. ''Animals, politics, and morality''. Manchester University Press, 1993; this edition 2004, p. 70.
*For Francione's criticism, see Francione, Gary. ''Rain without Thunder: The Ideology of the Animal Rights Movement''. Temple University Press, 1996, pp. 67–77.</ref> இதற்கு 2001இல் பதிலிறுத்த நியூகிர்க் பீட்டா விலங்குகள் உரிமை என்ற இலக்கை முன்வைத்து பரிசு-தண்டனை என்ற விதத்திலே இடைக்காலத்தில் நகர்வதாகக் குறிப்பிட்டார்.<ref>Brandt, Peter. [http://www.salon.com/people/conv/2001/04/30/newkirk "PETA's Ingrid Newkirk"], ''Salon'', April 30, 2001. The full quote:<br /><br />"What I say to myself all the time is that we have our heads in the clouds looking for Utopia, but we have our feet firmly planted on the ground dealing with reality. We make no bones about the fact that we want an end to all cruelty to animals. But I think the meat industry and the leather industry and the experimenters understand, especially if we're fighting them, that we will back off if they move society and their industry a step forward. We're not going to stop everything overnight, so while we work for the ideal we certainly wish to provide the carrot-and-stick incentives to move along toward that goal.<br /><br />"Animals are going to die by the millions today in all sorts of ugly ways for all sorts of ridiculous, insupportable reasons. If one animal who is lying in a battery egg farm cage could have the extra room to stretch her wing today because of something you've done, I think she would choose to have that happen."</ref> பீட்டாவின் விலங்கு மென்மயிர் ஆடை எதிர்ப்பு போராட்டங்களில் மிகக் குறைந்த ஆடைகளில் பெண் போராளிகள் பங்கேற்பதற்கு பெண்ணியவாதிகள் எதர்ப்பு தெரிவித்துள்ளனர். தவிரவும் ஊடகப் பார்வைக்காக நடத்தப்படும் பரப்பரப்பு நிகழ்வுகளால் உண்மையான விலங்குரிமைகள் முக்கியமற்றதாக்கப்படுவதாவும் குற்றம் சாட்டப்படுகின்றது. நியூகிர்க் மறுமொழிகையில்,பீட்டா வெற்றிபெற "ஊடக நெறிபிறழ்ந்தவர்களாக" இருப்பது அவசியம் என்றார். "இது எங்கள் கடமை. நாங்கள் அமைதியாக இருந்து அலைகளை உருவாக்காவிட்டால் பயனில்லை" என்றார்.<ref>For the feminist criticism, see Adams, Carole J. ''Neither Man nor Beast: Feminism and the Defense of Animals''. Continuum International Publishing Group, 1995, pp. 135, 228. Also see Garner, Robert. ''The political theory of animal rights''. Manchester University Press, 2005, p. 144.
*For the argument that PETA trivializes animal rights and the way Phelps responds to it, see Phelps, Norm. [https://books.google.com/books?id=zrncZO5bmAgC&dq=people+for+the+ethical+treatment+of+animals&source=gbs_navlinks_s ''The longest struggle: animal advocacy from Pythagoras to PETA"]. Lantern Books, 2007, p. 242.
வரி 26 ⟶ 27:
 
பீட்டாவின் முதன்மை [[வலைத்தளம்]] [[முதிர் அகவையர்]]களுக்காகவும் காய்கனி மட்டுமே உண்போருக்குமானது. [[தாவர உணவு முறை]], கண்டிப்பான தாவர உணவுமுறை அல்லது அவற்றிற்கு முயலும் [[விடலைப் பருவம்|விடலைப் பருவத்தினருக்கு]] PETA2 என்ற தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
 
====பீட்டா இந்தியா====
சனவரி 2000இல் பீட்டா இந்தியா [[மும்பை]]யில் நிறுவப்பட்டது. இக்குழுவின் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளபடி, இது முதன்மையாக "புலனாய்வு, பொதுமக்கள் விழிப்புணர்ச்சி, ஆராய்ச்சி, விங்குகளைக் காப்பாறுதல், சட்டவாக்கம், சிறப்பு நிகழ்வுகள், புகழாளர் ஈடுபாடு மற்றும் தேசியளவிலான ஊடக ஈர்ப்பு" ஆகியற்றில் குவியம் கொண்டுள்ளது.<ref>{{cite web| url=http://www.petaindia.com/about-peta/|title= About PETA|accessdate = 16 November 2015}}</ref>