பி. கண்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
பங்காற்றிய திரைப்படங்கள்
வரிசை 17:
| awards =
}}
'''பி. கண்ணன்''' இந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆவார். [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்]], [[மலையாளம்|மலையாள]] மொழித் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். இவர் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் [[ஏ. பீம்சிங்|பீம்சிங்]]கின் மகனும், பிரபல திரைப்படத் தொகுப்பாளர் [[பி. லெனின்|லெனினின்]] இளைய சகோதரரும் ஆவார். இவர், பிரபல தமிழ் இயக்குநர் [[பாரதிராஜா]] உடன் இணைந்து பல்வேறு திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.<ref>{{cite news|last=S. R.|first=Ashok Kumar|title=Enjoyable tunes|url=http://www.hindu.com/mp/2005/07/16/stories/2005071601140400.htm|accessdate=13 July 2013|newspaper=The Hindu|date=16 July 2005}}</ref> 2001ஆவது ஆண்டில் வெளியான [[கடல் பூக்கள்]] திரைப்படத்திற்காக ''சிறந்த ஒளிப்பதிவாளருக்கான சாந்தாரம்'' விருதினை வென்றுள்ளார்.<ref>{{cite news|last=Ahmed|first=Feroze|title=Winners, yes, but the race is on...|url=http://www.hindu.com/thehindu/lf/2002/11/10/stories/2002111005800200.htm|accessdate=13 July 2013|newspaper=The Hindu|date=10 November 2002}}</ref>

== பெற்ற விருதுகள் ==
[[அலைகள் ஓய்வதில்லை]] (1981), [[கண்களால் கைது செய்]] (2004) ஆகிய திரைப்படங்களுக்காக [[தமிழக அரசு திரைப்பட விருதுகள் (சிறந்த ஒளிப்பதிவாளர்)|சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தமிழக அரசு திரைப்பட விருதினை]] இருமுறை வென்றுள்ளார்.
 
== பணியாற்றிய திரைப்படங்கள் ==
{| class="wikitable"
|- style="background:#ccc; text-align:center;"
! ஆண்டு !! திரைப்படம் !! மொழி !! குறிப்புகள்
|-
| 1978 || ''[[ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்]]'' || [[தமிழ்]] ||
|-
| 1980 || ''[[நிழல்கள் (திரைப்படம்)|நிழல்கள்]]'' || [[தமிழ்]] ||
|-
| 1981 || ''[[அலைகள் ஓய்வதில்லை]]'' || [[தமிழ்]] || '''வெற்றி''':[[சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது]]
|-
| 1981 || ''[[டிக் டிக் டிக்]]'' || [[தமிழ்]] ||
|-
| 1982 || ''[[காதல் ஓவியம்]]'' || [[தமிழ்]] ||
|-
| 1982 || ''[[வாலிபமே வா வா]]'' || தமிழ் ||
|-
| 1983 || ''[[மண்வாசனை (திரைப்படம்)|மண்வாசனை]]'' || தமிழ் ||
|-
| 1984 || ''[[புதுமைப் பெண் (1984 திரைப்படம்)|புதுமைப் பெண்]]'' || தமிழ் ||
|-
| 1985 || ''[[முதல் மரியாதை]]'' || தமிழ் ||
|-
| 1985 || ''[[ஒரு கைதியின் டைரி]]'' || தமிழ் ||
|-
| 1986 || ''[[கடலோரக் கவிதைகள்]]'' || [[தமிழ்]] ||
|-
| 1987 || ''[[வேதம் புதிது]]'' || [[தமிழ்]] ||
|-
| 1988 || ''[[கொடி பறக்குது]]'' || தமிழ் ||
|-
| 1988 || ''[[சொல்லத் துடிக்குது மனசு]]'' || தமிழ் ||
|-
| 1988 || ''[[சூரசம்ஹாரம் (திரைப்படம்)|சூரசம்ஹாரம்]]'' || தமிழ் ||
|-
| 1990 || ''[[என் உயிர் தோழன்]]'' || தமிழ் ||
|-
| 1991 || ''[[புது நெல்லு புது நாத்து]]'' || தமிழ் ||
|-
| 1992 || ''[[நாடோடித் தென்றல்]]'' || தமிழ் ||
|-
| 1993 || ''[[கேப்டன் மகள்]]'' || தமிழ் ||
|-
| 1993 || ''[[கிழக்குச் சீமையிலே]]'' || தமிழ் ||
|-
| 1994 || ''[[கருத்தம்மா (திரைப்படம்)|கருத்தம்மா]]'' || தமிழ் ||
|-
| 1994 || ''[[பிரியங்கா (திரைப்படம்)|பிரியங்கா]]'' || தமிழ் ||
|-
| 1995 || ''[[பசும்பொன் (திரைப்படம்)|பசும்பொன்]]'' || தமிழ் ||
|-
| 1996 ||''[[சேனாதிபதி]]'' || தமிழ் ||
|-
| 2001 || ''[[கடல் பூக்கள்]]'' || தமிழ் ||
|-
| 2003 || ''[[லூட்டி (திரைப்படம்)|லூட்டி]]'' || தமிழ் ||
|-
| 2003 || ''[[கண்களால் கைது செய்]]'' || தமிழ் || '''வெற்றி''': [[சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது]]
|-
| 2004 || ''[[விஷ்வ துளசி]]'' || தமிழ் ||
|-
| 2005 || ''[[ஆயுள் ரேகை (திரைப்படம்)|ஆயுள் ரேகை]]'' || தமிழ் ||
|-
| 2008 || ''[[பொம்மலாட்டம் (திரைப்படம்)|பொம்மலாட்டம்]]'' || தமிழ் ||
|-
| 2011 || ''[[உளியின் ஓசை]]'' || தமிழ் ||
|-
| 2011 || ''[[உச்சிதனை முகர்ந்தால்]]'' || தமிழ் ||
|}
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
== வெளியிணைப்புகள் ==
 
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:தமிழர்]]
"https://ta.wikipedia.org/wiki/பி._கண்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது